Sunday, September 19, 2021

அலை வேர்ச்சொல்லாய்வு

பிரான்சிஸ் கிருபாவுக்கு சமர்பணம்
************
சிலிர்க்கச் சிலிர்க்க அலைகளை மறித்து

முத்தம் தரும் போதெல்லாம்

துடிக்கத் துடிக்க ஒரு மீனைப் பிடித்து

 அப்பறவைக்குத் தருகிறது

 இக்கடல்.

 
--------- ஜெ.பிரான்சிஸ் கிருபா

அலை என்ற சொல்லின் வேர்ச்சொல்லினை பார்க்கிற போது அல் என்பது அதன் மூலமாக இருக்கிறது.அலை என்பது அசைதல்,தள்ளாடுதல்,திரிதல்,வருந்துதல்,அலைதல்,அலைத்தல்,அடித்தல்,நிலைகெடுத்தல் என்றெல்லாம் அர்த்தங்களை கொண்டிருக்கிறது.அலை என்பது நீர்த்திரை,நீர்,கடல்,மிகுதி,கொலை,மது,ஞாலம் என்றெல்லாம் அர்த்தம் கொள்கிறது.

அல் - அலை - அலைவு - அலைக்க - அலைகுலை

அலை - அலைதல்- அலைசல் ஒ.நோ: வளைதல் - வளைசல் இனி அலையல் - அலைசல்

அல் - அலை - அலைசு

அல் - அலை - அலையல்

அலை என்ற சொல்லில் இருந்து கிட்டத்தட்ட 35 சொற்கள் உருவாகியிறுக்கிறது.

1) அலை-தல் 
அலை¹-தல்   To wave, shake, play in the wind, move, 

2) அலை-த்தல் 
அலை²-த்தல்  அலை¹-. To move, shake; அசைத்தல். காலலைத் தலைய வீழ்ந்து (திருவிளை. பழியஞ். 8). 

3) அலை 
அலை³ alai , n. < அலை¹-.  Wave, billow, ripple; நீர்த்திரை. (பிங்.) 2. Sea; கடல். அலைவளம் பெரிதென்கோ 

4) அலை 
அலை⁴  , n. < அலை². 1. Injury, oppression; வருத்துகை. (தொல். பொ. 258.) 2. Murder; கொலை. (பிங்.)

5) அலைக்கழி-தல் 
அலைக்கழி¹-தல் . < அலை¹- + கழி¹-. To be vexed, wearied; அலைந்து வருந்துதல். ஐம்பூதத்தாலே யலைக்கழிந்த தோடமற (தாயு. எந்நாட் தத். 1).

6) அலைக்கழி-த்தல் 
அலைக்கழி²-த்தல் , அலைக்கழி¹-. To vex, put one to trouble; அலைத்துவருத்துதல். Colloq.

7) அலைக்கழிவு 
அலைக்கழிவு  , n. < அலைக்கழி¹-. Continued trouble, labour attended with repeated disappointments; அலைந்து வருந்தும் வருத் தம்.

8) அலைகல் 
அலைகல்  , n. < அலை²- +. Stone facing, to protect the banks of tanks and watercourses; கரையை நீர் கரையாதபடி அமைக்குங் கல்.

9) அலைக்குலையாக்கு-தல் 
அலைக்குலையாக்கு-தல்  < அலை¹- +. To ruin, destroy; நிலைகுலையச் செய்தல். கயிலைதன்னை . . . தாக்கினான் றன்னையன்று அலைகுலையாக்குவித்தான் (தேவா. 776, 4).

10) அலைச்சல் 
அலைச்சல்  Wandering; திரிகை. Colloq. 2. Weariness, vexation; தொந்தரவு. (W.)

11) அலைசடி 
அலைசடி  , n. < அலைசு²- +. Fatigue, lassitude, trouble; சோர்வு. Colloq.

12) அலைசடை 
அலைசடை  , n.  அலைசடி.

13) அலைசல் 
அலைசல்¹  , n. < அலை¹-. 1. Wandering; அலைகை. (திவா.) 2. Affliction; துன்பம். (W.)

14) அலைசல் 
*அலைசல்²  Laziness; சோம்பல். (திவா.)

15) அலைசு-தல் 
அலைசு¹-தல்  அலை²-. 1. To wash, rinse; ஆடையை அலைத்துக் கழுவுதல். 2. To shake; குலுக்குதல். அலைசிக்குடி. 3. To agitate, throw ...

16) அலைசு-தல் 
அலைசு²-தல் . To be lazy; சோம்புதல். (பிங்.)

17) அலைசோலி 
*அலைசோலி  , n. < அலை²- +. Trouble, annoyance, vexation; தொந்தரவு. (J.)

18) அலைதாங்கி 
அலைதாங்கி  , n. < அலை³ +. Breakwater; அலையைத் தடுக்கும் செய்கரை. (C.G.)

19) அலைதாடி 
அலைதாடி  , n. < அலை¹- +. Dewlap, excrescence found on the necks of cattle; பசு வின் கழுத்தில் தொங்குந் தசை. (தர்க்கசங்.)

20) அலைதாரை 
*அலைதாரை  , n. < அலை²- + dhāra. Watermark, mark left on the surface by the dashing of water owing to the action of ...

21) அலைப்பு 
அலைப்பு  , n. < id. 1. Moving, shaking; அசைக்கை. 2. Disturbance, distress, trouble; வருத்தம். (பெரியபு. வெள்ளா. 29.)

22) அலைமகள் 
அலைமகள்  , n. < அலை³ +. Lakṣmī, born in the sea of milk; இலக்குமி. (பிரமோத். 7, 26.)

23) அலையல் 
அலையல்  , n. < அலை¹-. 1. Wandering, waving; திரிகை. அங்குமிங்குநின் றலையலா மோ (தாயு. பரா. 321). 2. Languishing, drooping, swooning; சோர்வு. (பதிற்றுப். 50, 21,

24) அலையெறி-தல் 
அலையெறி-தல்  , v. intr. < அலை³ +. To spread abroad; வெகுதூரம் பரவுதல். கிருஷ்ணனுடைய இங்குத்தை நீர்மை பரமபதத்திலுஞ் சென்று அலையெறியும்படி (திவ். திருப்பா. 1, வ்யா.).

25) அலையேறு 
அலையேறு , n. < id. +. Dashing of the waves; அலையெறிகை. அலையேற்றிலே கொண்டுபோய் (ஈடு, 7, 2, 2).

26) அலைவாய் 
அலைவாய் alai-vāy , n. < id. +. Tiruchendūr in the Tinnevelly district; திருச்செந் தூர். (திருமுரு. 125.)

27) அலைவாய்க்கரை 
அலைவாய்க்கரை alai-vāy-k-karai , n. < id. +. Seashore; கடற்கரை. Loc.

28) அலைவிரிசல் 
அலைவிரிசல்  , n. < id. +. Curling wave; சுருளும் அலை. (W.)

29) அலைவு 
அலைவு  , n. < அலை¹-. K. alavu. 1. Moving, shaking, waving; அசைகை. (ஞான வா. வைராக். 88.) 2. Mental agitation, trouble, distress; சஞ்சலம். மனவலை ...

30) 
அலை alai , n. < அலை-. Hostile criticism; கண்டனம். அலைபலவே யுரைத்தாளென் றருகிருந் தோர் கருதுதலும் (நீலகேசி. 204).

31) 
அலைகாற்று  n. < id. +. Fierce wind, tempest; பெருங்காற்று. (R.)

32) அலைகொள்-தல், அலைகொளு-தல் 
அலைகொள்(ளு)-தல்  v. intr. < id. +. To be agitated, harassed; வருத்த முறு தல். காமன்கணைகொண் டலைகொள்ளவோ (திருக் கோ. 90).

33) 
அலைதிகுலைதி  , n. < அலை- + குலை-. cf. அலதிகுலதி. Disturbed and confused condition; குலைவு. மயிர்முடி அலைதிகுலைதியாய்ப் பேணாதே போகப் பொக்கையாயிருப்பாளொருத்தி யோடே (திவ். பெருமாள். 6, ...

34) 
அலையல்  , n. cf. அலசல். Laziness; சோம்பல். (நாநார்த்த.)

35) 
அலைவன்  , n. < அலவன். Small climbing nettle; பூனைக்காஞ்சொறி. (பச். மூ.)

திராவிட மொழிகளான தெலுங்கு,கன்னடம்,மலையாளம் ஆகியவற்றில் சற்று திரிந்து காணப்படுகிறது.கன்னடத்தில் அலெ என்றும் மலையாளத்தில் திர என்றும் தெலுங்குவில் அலலு என்று அலை பயன்பாட்டில் உள்ளது.

அதுமட்டுமன்றி அலை என்பது அறிவியலில் முக்கிய இடம் வகிக்கிறது,அலை (wave) என்பது ஆற்றலை இடமாற்றீடு செய்யவல்ல இட, கால வெளிகளில் ஏற்படும் ஒரு மாறுபாடு (அல்லது அலைப்பு) ஆகும். நீர் அலைகள், ஒலி அலைகள், கயிறு அலைகள், மின்காந்த அலைகள் என அலைகள் இயற்கையில் முக்கிய அம்சமாக இருக்கிறது. அலைகள் விஞ்ஞானிகளால் ஆழ ஆராயப்பட்ட பொருள் என்றால் மிகையில்லை.அலைகள் பொறிமுறை அலைகள்(mechanical waves), மின்காந்த அலைகள் (electromagnetic waves)என இருவகைப்படும்.

@ நீர் அலைகள், சத்த அலைகள், கயிற்றலைகள் ஆகியவை இயக்க அலைகள்.
@  ஒளி அலைகள், எக்ஸ் கதிர் அலைகள், மின்சத்தி அலைகள் போன்றவை மின் காந்த அலைகள்.
பொறிமுறை அலைகளுக்கு அதிர்வு மூலம் (source of disturbance), ஊடகம் (medium), சடப்பொருள் தொடர்பு (physical connection)என்பன தேவை. மின்காந்த அலைகளுக்கு ஊடகம், சடப்பொருள் தொடர்பு தேவையில்லை. அவை வெறும் வெளியின் ஊடாக பயணிக்கக் கூடியவை.இத்துடன் தற்போது புழகத்தில் இருக்கும் கொரானா முதல் அலை,இரண்டாம் அலை போன்றவையும் முக்கியமான பொருளை தருகிறது.

அலை என்ற சொல் தமிழ் இலக்கியத்தில் சங்க காலம் தொட்டு பயன்படுத்தப்படும் சொல்லாகும்.அவை முறையே

சங்க இலக்கியம்

அலை நீர் தாழை அன்னம் பூப்பவும் - சிறு 146
வெம் நீர் அரியல் விரல் அலை நறும் பிழி - பெரும் 281
காழ் மண்டு எஃகமொடு கணை அலை கலங்கி - மது 739
நீடு இதழ் கண்ணி நீர் அலை கலாவ - நெடு 6
கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப - நற் 7/4
நீர் அலை சிவந்த பேர் அமர் மழை கண் - நற் 44/2
கலங்கும் பாசி நீர் அலை கலாவ - நற் 65/3
வெயில் வீற்றிருந்த வெம்பு அலை அரும் சுரம் - நற் 84/9
நோய் அலை கலங்கிய மதன் அழி பொழுதில் - நற் 94/1
வெம் சின வேந்தன் பகை அலை கலங்கி - நற் 153/8
நீர் அலை தோற்றம் போல - நற் 195/8
தோடு அலை கொண்டன ஏனல் என்று - நற் 206/2
நீர் அலை கலைஇய ஈர் இதழ் தொடையல் - நற் 339/7
நீர் அலை கலைஇய கண்ணி - நற் 357/9
நீர் அலை கலைஇய கூழை வடியா - நற் 398/3
பொறை அரு நோயொடு புலம்பு அலை கலங்கி - குறு 86/2
வெள் வீ தாழை திரை அலை/நள்ளென் கங்குலும் கேட்கும் நின் குரலே - குறு 163/4,5
பேர் ஊர் அலர் எழ நீர் அலை கலங்கி - ஐங் 77/2
வெம்பு அலை அரும் சுரம் நலியாது - ஐங் 325/3
பல் இதழ் உண்கண் பனி அலை கலங்க - ஐங் 471/2
கைவல் இளையர் கை அலை அழுங்க - பதி 51/34
பெயல் அலை கலங்கிய மலை பூ கோதை - அகம் 142/23
பனி அலை கலங்கிய நெஞ்சமொடு - அகம் 183/14
தனியன் வந்து பனி அலை முனியான் - அகம் 272/6
சுழல் மரம் சொலித்த சுளகு அலை வெண் காழ் - அகம் 393/10

சிலப்பதிகாரம்

அலை நீர் தண் கானல் அறியேன் அறிவேனேல் அடையேன்-மன்னோ - புகார் 7/56

மணிமேகலை

அலை கோல்-அதனால் அறைந்தனர் கேட்ப - மணி 13/45
ஆங்கு அவற்கு அலை கடல் உற்றதை உரைத்தலும் - மணி 16/73
அருந்துதல் இன்றி அலை கடல் உழந்தோன் - மணி 16/74
அணி நகர்-தன்னை அலை கடல் கொள்க என - மணி 25/199

சீவக சிந்தாமணி

அரும் பொனாய் கேண்மோ என்றான் அலை கடல் விருப்பில் கொண்டாள் - சிந்தா:1 388/4
அலை கடல் திரையின் சீறி அவன் உயிர் பருகல் உற்று - சிந்தா:1 392/2
அலை கடல் புலம்பின் ஓவாது அரற்றுமால் அணங்கின் அன்னாள் - சிந்தா:3 687/4
அங்கு இரண்டு அற்பு முன் நீர் அலை கடல் கலந்தது ஒத்தார் - சிந்தா:8 1910/4
பிடி அலை பாவி என பூண் பிறழ்ந்து - சிந்தா:10 2125/3
கால் ஆசோடு அற எறிந்த கனை கழல் கால் அலை கடலுள் - சிந்தா:10 2236/3
வண்டு அலை மாலை தாழ மது உண்டு களித்து வண் கை - சிந்தா:10 2282/1
ஆற்றல் அம் குமரன் செல்வான் அலை கடல் திரையின் நெற்றி - சிந்தா:10 2283/3
அலை மணி கவரி மான் தேர் அடு களி யானை பாய்மா - சிந்தா:13 2641/1
அடர் பிணி அவிழும் ஆம்பல் அலை கடல் கானல் சேர்ப்பன் - சிந்தா:13 2652/3
ஆர் வலம் சூழ்ந்த ஆழி அலை மணி தேரை வல்லான் - சிந்தா:13 2909/1
அசும்பு சேர் களிறு திண் தேர் அலை மணி புரவி வேங்கை - சிந்தா:13 3083/2

தொல்காப்பியம்

உறுப்பறை குடிகோள் அலை கொலை என்ற - பொருள். மெய்ப்:10/1

திருக்குறள்

கொலை மேற்கொண்டாரின் கொடிதே அலை மேற்கொண்டு
அல்லவை செய்து ஒழுகும் வேந்து - குறள் 56:1

பதினெண்கீழ்க்கணக்கு

அன்னம் கிழிக்கும் அலை கடல் தண் சேர்ப்ப - நாலடி:11 7/3
அலையும் அலை போயிற்று இன்று - ஐந்70:1 3/4
குருந்து அலை வான் படலை சூடி சுரும்பு ஆர்ப்ப - ஐந்70:2 28/1
அதிர் குரல் ஏறோடு அலை கடல் மாந்தி - திணை50:3 28/1
கொலை மேற்கொண்டாரின் கொடிதே அலை மேற்கொண்டு - குறள்:56 1/1
அச்சம் அலை கடலின் தோன்றலும் ஆர்வு உற்ற - திரி 65/1
ஆலித்து பாயும் அலை கடல் தண் சேர்ப்ப - பழ 40/3
அலை களம் போர் யானை ஆக்கும் நிலைக்களம் - ஏலாதி 12/2
கொலை களவு காம தீ வாழ்க்கை அலை அளவி - ஏலாதி 29/2

அலை

கம்பராமாயணம்

அலை_கடல் தலை அன்று அணை வேண்டிய - பால:1 9/3
அன்ன மா மதிலுக்கு ஆழி மால் வரையை அலை_கடல் சூழ்ந்தன அகழி - பால:3 13/1
அலை_கடல் நடுவண் ஓர் அனந்தன் மீமிசை - பால:5 6/1
கரை எறியாது அலை_கடலும் போன்றனன் - பால:5 48/4
அலை_ஆழி என வளர்த்தார் மறை நான்கும் அனையார்கள் - பால:12 25/4
அலை உருவ கடல் உருவத்து ஆண்தகை-தன் நீண்டு உயர்ந்த - பால:12 28/1
பெரும் களிறு அலை_புனல் கலக்குவன பெட்கும் - பால:15 25/3
தள்ளி ஓடி அலை தடுமாறலால் - பால:18 29/1
அலை குழல் சோர்தர அசதி ஆடலால் - பால:19 24/3
அலை_கடல் பிறந்து பின்னை அவனியில் தோன்றி மீள - பால:23 79/3
கம்பித்து அலை எறி நீர் உறு கலம் ஒத்து உலகு உலைய - பால:24 8/1
இருபத்தொரு படிகால் இமிழ் கடல் ஒத்து அலை எறியும் - பால:24 13/3
அல்லல் உற்றில அலை புனல் கிடந்தன அனைய - அயோ:9 42/2
அலை நெடும் புனல் அற குடித்தலால் அகம் - அயோ:12 44/1
புக்கு அலை ஆழி நல் நீர் பொறுத்தன போக்கி போக்கி - அயோ:13 57/3
ஐய நீ யாது ஒன்றும் அவலிப்பாய் அலை
உய் திறம் அவற்கு இனி இதனின் ஊங்கு உண்டோ - அயோ:14 76/1,2
அலை புனல் நதிகளும் அருவி சாரலும் - ஆரண்:3 2/2
அலை மிதந்தன குருதியின் பெரும் கடல் அரக்கர் - ஆரண்:7 83/1
அ உலகத்தும் காண்டி அலை கடல் உலகில் காண்டி - ஆரண்:10 72/2
அலை மானுறும் ஆசையின் வந்தனவால் - ஆரண்:11 44/2
ஆற்றின் வீழ்ந்து போய் அலை கடல் பாய்தரும் இயல்ப - கிட்:4 8/4
வாலியை படுத்தாய் அலை மன் அற - கிட்:7 95/3
அலை கடல் கடைய வேண்டின் ஆர் இனி கடைவர் ஐயா - கிட்:7 149/4
நின்றாள் நிமிர்ந்து அலை நெடும் கடலின் நீர் தன் - சுந்:1 66/1
அம் சுவணத்தின் உத்தரியத்தாள் அலை ஆரும் - சுந்:2 77/3
ஆளியின் அணி என அன்றேல் அலை கடல் விடம் என அஞ்சார் - சுந்:7 18/3
அ வழி அரக்கர் எல்லாம் அலை நெடும் கடலின் ஆர்த்தார் - சுந்:8 19/1
தெண் திரை அலை கடல் இலங்கை தென் நகர் - சுந்:14 25/2
அஞ்சினை ஆதலின் அமர்க்கும் ஆள் அலை
தஞ்சு என மனிதர்-பால் வைத்த சார்பினை - யுத்1:4 7/1,2
அலை கடல் இட்டனன் அனுமன் தாதையே - யுத்1:5 17/4
அகம்பன் என்று உளன் அலை கடல் பருகவும் அமைவான் - யுத்1:5 33/4
அலை நெடும் கடல் அன்றியும் ஆண்டு தம் - யுத்1:8 48/3
உளைப்புறும் ஓத வேலை ஓங்கு அலை ஒடுங்க தூர்ப்ப - யுத்1:13 25/1
அலை கிளர்ந்து என வானரம் ஆர்த்தவே - யுத்2:15 55/4
ஒன்று ஆயுதம் உடையாய் அலை ஒரு நீ எனது உறவும் - யுத்2:15 168/1
அலை கிடந்த இலங்கையர் அண்ணலை - யுத்2:16 66/2
அலை புடைத்த வாள் அரக்கரை சில கழுத்து அரிவ - யுத்2:16 206/1
அண்ணல் வில் கொடும் கால் விசைத்து உகைத்தன அலை கடல் வறளாக - யுத்2:16 327/1
அந்தரத்தவர் அலை கடல் அமுது எழ கடைவுறும் அ நாளில் - யுத்2:16 338/2
உள் நின்று அலை கடல் நீர் உக இறுதி கடை உறு கால் - யுத்2:18 140/1
உள் நின்று அலை நிருத கடல் உலறிட்டன உளவால் - யுத்2:18 143/4
அலை அஞ்சின பிறிது என் சில தனி ஐம் கர கரியும் - யுத்2:18 152/3
அடர்த்து அலை நெடு மரம் அற்ற கையன - யுத்2:19 46/2
அலை கிளர் வாலால் பாரின் அடிப்பர் வாய் மடிப்பர் ஆண்மை - யுத்2:19 193/3
சீதம் கொள் வேலை அலை சிந்த ஞாலம் இருள் சிந்த வந்த சிறையான் - யுத்2:19 245/3
அலை கொள் வேலையும் அரும் பிண குன்றமும் அணவி - யுத்3:20 57/4
வானகத்தோடும் ஆழி அலை என வளர்ந்த அன்றே - யுத்3:22 6/4
அலை வேலை அரக்கரை எண்கின் உகிர் - யுத்3:27 40/1
ஊறுகள் சொரிந்த பேர் உதிரத்து ஓங்கு அலை
யாறுகள் எழும் கனல் அவிய சென்றவால் - யுத்3:27 46/3,4
நாறு அலை குடலினர் பலரும் நண்ணினார் - யுத்3:27 49/4
உடலும் வன் தலைகளும் உதிரத்து ஓங்கு அலை
கடலும் அல்லாது இடை ஒன்றும் கண்டிலன் - யுத்3:27 54/3,4
ஊறும் மாரியும் ஓங்கு அலை ஓதமும் - யுத்4:33 27/2
அலை கொள் வேலைகள் அஞ்சின சலிக்கின்ற அயர்வும் - யுத்4:35 32/3
ஆசையும் விசும்பும் அலை ஆழியும் - யுத்4:37 31/1
அலை மேவும் கடல் புடை சூழ் அவனி எலாம் காத்து அளிக்கும் அடல் கை வீரன் - யுத்4:37 203/1
அலை கிடந்து-என ஆழி கிடந்தன - யுத்4:40 5/3

நளவெண்பா

இலங்கு அலை நூல் மார்பன் எடுத்து - நள 16/4
கலக்கு அலை நீர் நாடன் கனன்று - நள 221/4

பெருங்கதை

தெளித்து அலை தண்ணீர் குளித்தனன் ஆடி - உஞ்ஞை 53/86
அலை திரை பௌவத்து அகத்தினீர் ஆயினும் - இலாவாண 3/51
அலை கடல் வெள்ளம் அலைய ஊழி - மகத 20/75
அலை கடல் ஞாலத்து ஆக்கையொடு ஆர் உயிர் - மகத 20/170
அலை திரை பௌவம் ஆடை ஆகிய - மகத 20/188
அலை கடல் வையம் அறிய எங்கும் - மகத 27/218

வில்லிபாரதம்

மருங்கு அலை மதியினை மதிக்குமாறு போல் - வில்லி:1 63/2
வண்டு அறா நறை பூம் சோலையும் தடமும் மருங்கு அலை மலய மாருதமும் - வில்லி:1 87/2
அலை தலை நிலா எழு சரி புதல்வனுக்கும் நல் அற கடவுளுக்கும் உரையா - வில்லி:3 53/2
இற்றஇற்ற பல தலைகளால் அலை எறிந்து மோதி வரு குருதியால் - வில்லி:10 43/3
உவர் அலை புணரி ஆடை உலகுடை வேந்தர் காண - வில்லி:11 198/3
அலை தடம் கடலில் அமுதொடு உற்பவித்து ஆங்கு அமரர் வாழ் பதி குடி புகுந்தோர் - வில்லி:12 59/1
அவர் வெகுண்டு அழன்று மேன்மேல் அலை கடல் போல ஆர்த்து - வில்லி:14 102/1
அலை கடல் புவி அரசரில் ஆர் எதிர் நிற்பார் - வில்லி:22 37/4
அலை கால் வெள்ள கரும் கடல் போல் அதிரா நின்ற ஆகவத்தில் - வில்லி:32 31/1
அ நீரிடை புகும் மூளைகள் அலை பாய்வன ஒருசார் - வில்லி:33 21/4
அலை ஆழி முழு நீல உறை-நின்றும் மாணிக்க மணி ஆடி போல் - வில்லி:40 93/3
அலை நெடும் கடல் தரணிபர் அனைவரும் அமரரும் துதித்தனர் முகடு அதிரவே - வில்லி:41 126/4
அலை எறிந்து மை கடல் புரளுவது என அரவம் விஞ்சியிட்டது களம் அடையவே - வில்லி:41 130/4
பொடியின் மிசை வெளி புதைதர விடுவன புணரியிடை அலை அலையொடு பொருவன - வில்லி:44 22/2
அரியும் அஞ்சினன் தூளியால் அலை கடல் அடைய வற்றிடும் என்றே - வில்லி:45 186/4
அலை இரண்டு என அதிர்ந்து பொரும் அ இருவர் கை - வில்லி:45 199/3

திருப்புகழ்

அகம் மகிழ்வு கொண்டு சந்ததம் வரு குமர முன்றிலின் புறம் அலை பொருத செந்தில் தங்கிய பெருமாளே - திருப்:32/8
முளை முருகு சங்கு வீசி அலை முடுகி மை தவழ்ந்த வாய் பெருகி - திருப்:34/15
பட்டு உருவி நெட்டை க்ரவுஞ்சம் பிளந்து கடல் முற்றும் அலை வற்றி குழம்பும் குழம்ப முனை - திருப்:38/5
அணி சங்கம் கொழிக்கும் தண்டு அலை பண்பு எண் திசைக்கும் கொந்தளிக்கும் - திருப்:42/11
துறையில் அலை எறி திரு நகர் உறை தரு பெருமாளே - திருப்:43/16
தெருவிலேயும் நித்தலம் எறி அலை வாய் செந்தில் கந்த பெருமாளே - திருப்:47/8
சலதி அலை பொரும் செந்தில் கந்த பெருமாளே - திருப்:77/16
அரி திரு மருக கடம்ப தொங்கல் திரு மார்பா அலை குமுகுமு என வெம்ப கண்டித்து எறி வேலா - திருப்:78/3
அலை முகம் தவழ்ந்து சினை முதிர்ந்த சங்கம் அலறி வந்து கஞ்ச மலர் மீதே - திருப்:92/7
வார்த்தை சிற்பர தீர்த்த சுற்று அலை வாய்க்குள் பொற்பு அமர் பெருமாளே - திருப்:93/8
மலை மாவும் சிந்த அலை வேலை அஞ்ச வடி வேல் எறிந்த அதி தீரா - திருப்:101/6
கிரி அலை வாரி சூரர் இரத்த புணரியில் மூழ்கி கூளி களிக்க - திருப்:108/9
பருத்த அசுரர்கள் உடன் மலை துஞ்ச கொதித்த அலை கடல் எரிபட செம்பொன் - திருப்:140/11
அலை கடல் அடைத்தே மகா கோர ராவணனை மணி முடி துணித்து ஆவியேயான ஜானகியை - திருப்:166/9
அமர் செய் நிசிசரர் உடல் அவை துணிபட அவனி இடிபட அலை கடல் பொடிபட - திருப்:191/11
யாவும் அலை கொண்டு கைத்த காவிரி புறம்பு சுற்றும் ஏரகம் அமர்ந்த பச்சை மயில் வீரா - திருப்:219/6
விரிப்ப வண் கயல் விழி உறை குழையொடும் அலை பாய - திருப்:237/2
வேலை வற்றிட நல் கணை தொட்டு அலை மீது அடைத்து தனி படை விட்டு உற - திருப்:252/9
தலையான உடல் பிணி ஊறி பவ நோயின் அலை பல வேகி சலமான பயித்தியமாகி தடுமாறி - திருப்:277/3
கலவி கரை அழி இன்ப அலையில் அலை படுகின்ற கவலை கெட நினது அன்பு பெறுவேனோ - திருப்:295/4
அலை எறியும் எழில் சண்ட உததி வயிறு அழல் மண்ட அதிர வெடிபட அண்டம் இமையோர்கள் - திருப்:295/5
திரைகள் போல் அலை மோதிய சீதள குடக காவிரி நீள் அலை சூடிய - திருப்:305/11
திரைகள் போல் அலை மோதிய சீதள குடக காவிரி நீள் அலை சூடிய - திருப்:305/11
அலை கடல் நிகர் ஆகிய விழி கொடு வலை வீசிகள் அபகடம் மக பாவிகள் விரகாலே - திருப்:307/1
அலை புனல் தலை சூடிய பசுபதி மகனாகிய அறுமுக வடிவே அருள் குருநாதா - திருப்:307/5
அடித்து செற்று இடித்து பொட்டு எழ பொர்ப்புப்பட குத்திட்டு அலைத்து சுற்று அலை தெற்று கடல் மாய - திருப்:326/6
மனித்தர் ஆதி சோணாடு தழைக்க மேவு காவேரி மக ப்ரவாக பானீயம் அலை மோதும் - திருப்:355/7
அலை புனல் சடையார் மெச்சு ஆண்மையும் உடையது ஒர் மயில் வாசி சேவக - திருப்:360/15
கவசம் அநுமனொடு எழுபது கவி விழ அணையில் அலை எறி எதிர் அமர் பொருதிடு - திருப்:373/11
படியில் உற்றார் என பலர்கள் பற்றா அடல் படர் எரி கூடு விட்டு அலை நீரில் - திருப்:378/2
திணை புயம் அது சிந்திட அலை கடல் அஞ்சிட வலியொடு கன்றிடும் வேலா - திருப்:388/6
தொடர கொடு வாதையில் அடைய கரை மேல் அலை தொலைய தனி வீசிய கடலாலே - திருப்:396/3
அலை கடல் உடுத்த தலம்அதனில் வெற்றி அருணை வளர் வெற்பில் உறைவோனே - திருப்:405/7
அலை கடல் புக்கு பொரும் பெரும் படை அவுணரை வெட்டி களைந்து வென்று உயர் - திருப்:420/13
அலை கடலில் கொக்கு அரிந்தும் அரு வரையை பொட்டு எறிந்தும் அமர் உலகத்தில் புகுந்தும் உயர் ஆனை - திருப்:428/5
அலை சூரன் வெற்பும் அரி முகன் ஆனை வத்திரனொடு அசுரார் இறக்க விடும் அழல் வேலா - திருப்:441/7
மறைப்ப நரிகள் மிகுப்ப குறளிகள் நடிக்க இருள் மலை கொளுத்தி அலை கடல் - திருப்:444/34
சிமக்கும் உரகனும் முழக்கி விட படம் அடைத்த சத முடி நடுக்கி அலை பட விடும் வேலா - திருப்:444/36
முல்லை மலர் மாலை சுற்று ஆடும் கொந்து ஆரும் குழல் அலை போது அம் - திருப்:478/2
வானம் தழைக்க அடியேனும் செழிக்க அயன் மாலும் பிழைக்க அலை விடம் ஆள - திருப்:518/5
உலை கொண்ட மா மெழுகாயே மோகாய் அலை அம்புராசியின் ஊடே மூழ்கா - திருப்:546/5
அலை கொண்ட வாரிதி கோகோகோகோ என நின்று வாய் விடவே நீள் மா சூர் - திருப்:546/9
எத்தி ஒரு மானை தினை காவல் வல பூவைதனை சித்தம் அலை காமுக குகா நமசிவாயனொடு - திருப்:566/15
கோடாமல் ஆரவார அலை எறி காவேரி ஆறு பாயும் வயலியில் - திருப்:568/15
வீறு அசுரர் பாறி வீழ அலை ஏழு வேலை அளறு ஆக விடும் வேலா - திருப்:609/6
அலை குலைய கொட்டு அணைப்பர் ஆடவர் மன வலியை தட்டு அழிப்பர் மால் பெரிது - திருப்:633/3
கடகட கருவிகள் தப வகிர் அதிர் கதிர் காம தரங்கம் அலை வீரா - திருப்:640/1
அலை கடல் அடைத்த ராமன் மிக மன மகிழ்ச்சிகூரும் அணி மயில் நடத்தும் ஆசை மருகோனே - திருப்:655/2
அலை கடல் உலகில் அலம் வரு கலக ஐவர் தமக்கு உடைந்து தடுமாறி - திருப்:656/2
ஒருவரை சிறு மனை சயன மெத்தையினில் வைத்து ஒருவரை தமது அலை கடையினில் சுழல விட்டு - திருப்:668/1
குலகிரி பொட்டு எழ அலை கடல் வற்றிட நிசிசரனை பொரு மயில் வீரா - திருப்:722/5
அலை புனலில் தவழ் வளை நிலவை தரு மணி திருவக்கரை உறைவோனே - திருப்:722/7
பெருகு தீய வினையில் நொந்து கதிகள்தோறும் அலை பொருந்தி பிடிபடாத ஜனன நம்பி அழியாதே - திருப்:726/2
தொழுது அவர் பாதம் ஓதி உன் வழிவழி யான் எனா உயர் துலை அலை மாறு போல் உயிர் சுழல்வேனோ - திருப்:728/4
அலை எறி உததி குழம்ப வேல் விடு முருகோனே - திருப்:745/14
அலை கடல் சிலை மதன் அந்தி ஊதையும் அரிவையர் வசையுடன் அங்கி போல் வர - திருப்:764/1
சேடன் உக்க சண்டாள அரக்கர் குலம் மாள அட்ட குன்று ஏழு அலை கடல்கள் - திருப்:781/9
அலை நெருப்பு எழ வடவரை பொடிபட சமணர்கள் குலம் அணி கழு பெற நடவிய மயில் வீரா - திருப்:799/5
வாதாடு ஊரோடு அவுணரொடு அலை கடல் கோகோ கோகோ என மலை வெடிபட - திருப்:822/11
நீடு புவி ஆசை பொருள் ஆசை மருள் ஆகி அலை நீரில் உழல் மீன் அது என முயலாமல் - திருப்:842/2
வளைத்து உகுப்ப மை ஆர் குழல் தோளொடும் அலை மோத - திருப்:846/2
கலக அசுரர் கிளை மாள மேரு கிரி தவிடுபட உதிர ஓல வாரி அலை
கதற வரி அரவம் வாய் விடா பசி தணிந்த போக - திருப்:859/9,10
சுழல்வது இனிது என வசமுடன் வழிபடும் உறவு அலம்அலம் அருள் அலை கடல் கழி - திருப்:908/7
மருவும் மற்றது வாலியும் மேல் இட அலை ஆழி - திருப்:914/10
வலய முட்ட ஒர் ஓசையதாய் ஒலி திமிதி மித்திம் எனா எழவே அலை
மறுகிட கடையா எழ மேல் எழும் அமுதோடே - திருப்:914/11,12
பாடுபட்டு அலை மா கோப லோபனை வீடுபட்டு அழி கோமாள வீணனை - திருப்:993/7
அவுணர் உடலம் அது அலமர அலை கடல் அறவும் மறுகிட வட குவடு அன கிரி - திருப்:1001/15
அலகை காளிகள் நடமிட அலை கடல்அதனில் நீள் குடல் நிண மலை பிண மலை - திருப்:1008/13
வகிரும் மால் அரி திகிரியன் அலை எறி தமர வாரிதி முறை இட நிசிசரன் - திருப்:1009/11
இரவொடு பகல் ஒழிவின்றி மால் தரு அலை கடல் அளறு படிந்து வாய் அமுது - திருப்:1010/5
பணை மர விறகு இடை அழல் இடை உடலது பற்ற கொட்டுகள் தட்டி சுட்டு அலை ஒன்றி ஏக - திருப்:1014/2
வட கிரி தொளை பட அலை கடல் சுவறிட மற்று திக்கு எனும் எட்டு திக்கிலும் வென்றி வாய - திருப்:1014/5
அடர் சடை மிசை மதி அலை ஜலம் அது புனை அத்தர்க்கு பொருள் கற்பித்து புகழ் கொண்ட வாழ்வே - திருப்:1014/7
வடவரை இடிபட அலை கடல் சுவறிட மக வரை பொடிபட - திருப்:1015/13
மெத்த அலை கடலும் வாய் விட்டு ஓட வெற்றி மயில் மிசை கொடு ஏகி சூரர் - திருப்:1022/13
கதறு காலி போய் மீள விஜயன் ஏறு தேர் மீது கனக வேத கோடு ஊதி அலை மோதும் - திருப்:1053/6
குழல் இசை அது கொடு அற வெருள் சுரபி குறு நிரை அருளி அலை மோதும் - திருப்:1076/5
கடல் அலை அங்கு ஆலும் கன இரை ஒன்றாலும் கலை மதியம் காயும் வெயிலாலும் - திருப்:1087/2
அலை கடலில் ஈட்ட அவுணர்தமை ஓட்டி அமரர் சிறை மீட்ட பெருமாளே - திருப்:1089/8
அறுகு பிறை ஆத்தி அலை சலமும் ஆர்த்த அடர் சடையினார்க்கு அறிவு ஈவாய் - திருப்:1090/7
வளையும் அலை கடல் சுவற விடு பகழி வரதன் இரு மருதினொடு பொருது அருளும் அபிராமன் - திருப்:1091/5
கொடிய வாள் அரவு இளம் பிறையினோடு அலை சலம் குவளை சேர் சடையர்தம் திரு மேனி - திருப்:1108/7
பட்டின் உடனே மாலை இட்டு நெடிது ஓர் பாடை பற்றி அணைவோர் கூடி அலை நீரில் - திருப்:1110/2
அலை கடல் கோகோ கோகோ என உரை கூறா ஓடா அவுணரை வாடா போடா எனல் ஆகி - திருப்:1136/5
மாதவன் தரு வேதாவோடு அலை மோதும் தெண் கடல் கோகோகோ என - திருப்:1181/11
அடிபட்டு அலை பாவ நிர்மூடனை முகடி தொழில் ஆம் முன் நீ உனது - திருப்:1197/3
அலை கோட்டு வெள்ளம் மலைமாக்கள் விள்ள மலை வீழ்த்த வல்ல அயில் மோகா - திருப்:1230/7
கல் விடாது உற்ற திசை சொல் விசாரத்து இசைய மெய்கள் தோணி பிறவி அலை வேலை - திருப்:1232/2
அறுகும் இந்து மத்தம் அலை எறிந்த அப்பும் அளி சிறந்த புட்பம் அது சூடி - திருப்:1236/5
தென்றலும் அன்று இன்று அலை பொங்கு திண் கடல் ஒன்றும் மிக மோத - திருப்:1254/1
அரு வரை தொளைபட அலை கடல் சுவறிட ஆலிப்புடன் சென்ற அசுரேசர் - திருப்:1263/5
பிறவி அலை ஆற்றினில் புகுதாதே பிரகிருதி மார்க்கம் உற்று அலையாதே - திருப்:1299/1

திருமந்திரம்

அலை கடல் ஊடறுத்து அண்டத்து வானோர் - திருமந்:363/1
அலை வாயில் வீழாமல் அஞ்சல் என்றானே - திருமந்:363/4
அங்கி செய்து ஈசன் அலை கடல் சுட்டது - திருமந்:421/2
மேல் கொண்டவாறு அலை வீவித்துளானே - திருமந்:2121/4
அருந்தா அலை கடல் ஆறு சென்றாலே - திருமந்:2513/4

திருக்கோவையார்

வியந்து அலை நீர் வையம் மெய்யே இறைஞ்ச விண் தோய் குடை கீழ் - திருக்கோ:383/1

திருவாசகம்

ஆற்றா இன்பம் அலர்ந்து அலை செய்ய - திருவா:3/122
அலை கடல் திரையின் ஆர்த்துஆர்த்து ஓங்கி - திருவா:3/151
அலை கடல் மீமிசை நடந்தாய் போற்றி - திருவா:4/208
பொருது அலை மூ_இலை வேல் வலன் ஏந்தி பொலிபவனே - திருவா:6 9/4
ஆரா_அமுது ஆய் அலை கடல்-வாய் மீன் விசிறும் - திருவா:8 2/5
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே அலை கடலே பள்ளி எழுந்தருளாயே - திருவா:20 2/4
நிலையனே அலை நீர் விடம் உண்ட நித்தனே அடையார் புரம் எரித்த - திருவா:23 3/3
அருந்தவா நினைந்தே ஆதரித்து அழைத்தால் அலை கடல்-அதன் உளே நின்று - திருவா:29 10/3
பொச்சை ஆன இ பிறவியில் கிடந்து நான் புழுத்து அலை நாய் போல - திருவா:41 9/1

தேம்பாவணி

வண்டு உரைத்து மயக்கு இல நாடு அலை
வண்டு உரைத்து மயக்கு உறும் நாடு அதே - தேம்பா:1 75/3,4
விளை ஒலி அலை ஒலி மெலிதர மிகும்-ஆல் - தேம்பா:2 59/4
நீர் அல்லதும் அலை இல்லது நிறை வான் பொருள் இடுவார் - தேம்பா:2 66/1
அலை ஒத்தன கடை வீதிகள் அலை ஒத்தனர் அபயர் - தேம்பா:2 68/4
அலை ஒத்தன கடை வீதிகள் அலை ஒத்தனர் அபயர் - தேம்பா:2 68/4
பெருக்கு வீங்கிய பெரும் புனல் அலை சுருட்டு அன்ன - தேம்பா:3 13/1
அலை முகந்து உவந்து சூல் அணிந்து உள் ஓங்கினாள் - தேம்பா:3 45/4
அலை கொள் பால் என அருவி விஞ்சி வெண் - தேம்பா:4 7/2
அலை அலைக்கு உரி மணியும் ஆர்ந்த சீர் - தேம்பா:4 11/2
மாறும் ஆறு கொண்டு அலை மயங்கு என - தேம்பா:4 14/2
என்று எழுந்து உவப்பில் ஓங்கி இரட்டு அலை கடலின் நீந்தி - தேம்பா:4 27/1
அலை உற்று இ பொருளோடு அலையாது உளம் - தேம்பா:4 58/2
மொய் பட்டு அலை நீர் முடுகும் தலம் மேல் - தேம்பா:5 103/1
வனத்தில் வளர்ந்து போக வயல் வயத்தில் மெலிந்து பாய அலை
இனத்தில் இரிந்து பேரும் இல இளி பட வந்த வாரி என - தேம்பா:5 137/2,3
தெள் அலை சுனை அடுத்து உண்ட சீர்மை போல் - தேம்பா:6 27/4
நீர் திரள் சுருட்டி மாறு அலை இன்றி நிலைபெறும் செல்வ நல் கடலே - தேம்பா:6 35/2
அலை எழும் கடல் சூழ் புடவியில் செருக்கு உற்ற அசடரை தாழ்த்திய கையால் - தேம்பா:6 38/3
வளி சிறை ஆக பொங்கு அலை கீண்டி மரக்கலம் போயின வழியும் - தேம்பா:6 41/1
சூல் மலி முகில் பெய் மாரியால் பெருகி சுருட்டு அலை கரை அகட்டு அடங்கா - தேம்பா:6 43/1
சுருள் கொண்ட அலை நீர் சூழ்ந்த புவி சூழ்ந்தால் என்றான் பூம் துசத்தான் - தேம்பா:6 45/4
அலை கொண்டு அவியா மொய் கடல் போன்று அயர்ந்து மயங்கும் மனம் நிலை கொண்டு - தேம்பா:6 47/2
தோயும் அலை நீ ஆகி உனை துறவாது அணுகல் செய் துறவோ - தேம்பா:6 56/3
ஆழ் அலை பழிப்ப தொய்யல் ஆர்ந்த தாய் நயப்ப வெய்யோன் - தேம்பா:7 25/2
அலை புறம் கண்ட நெஞ்சே அரந்தை உண்டு உய்யல் உன்னேல் - தேம்பா:7 73/1
அலை புறம் காண் அயிர்ப்பு அகத்தோன் ஐ என கண் விழித்து ஒளி சூழ் அன்றி மற்று ஓர் - தேம்பா:8 5/1
அலையின் அலை அலை மிசை இசைவன என அரசர் உருவுடன் அணி அணி நெரிதர - தேம்பா:8 64/1
அலையின் அலை அலை மிசை இசைவன என அரசர் உருவுடன் அணி அணி நெரிதர - தேம்பா:8 64/1
ஒற்றை உலாவு இரத கதிர் ஆக உவப்பு அலை மூழ்கினனே - தேம்பா:8 72/4
இடம் கொடு சூழ்தலும் கண்டுளி இன்பு அலை
புடம் கொடு கடல் பெருக்கு எடுத்து உள் புக்கு உளான் - தேம்பா:9 89/3,4
மொய்த்து அலை பெரும் கடல் நிகர் முற்று ஊர் கடந்து - தேம்பா:10 76/2
மைத்து அலை நடு நிசி மயங்க போயினார் - தேம்பா:10 76/4
என்னை ஆள்பவள் இன்பு அலை மூழ்கவே - தேம்பா:10 111/4
விம்மு அலை வில் உற பெய்து மேவிய நெஞ்சு உருகி கண் விடுத்த நீரால் - தேம்பா:11 112/2
படும் திரை கொழித்த மயங்கு அலை போன்ற பரி கரி ஈட்டமும் அமைவின் - தேம்பா:12 66/3
அலை முகந்து அருந்திய அருள் என்று உன் பணி - தேம்பா:13 13/2
அலை புறம் கொண்ட ஞாலத்து அடர் இருள் நீக்க யாக்கை - தேம்பா:13 23/1
அலை அலைந்து அலர் கூப்பிய தாமரை - தேம்பா:13 27/1
இலை அலைந்து அலை மீது எழுந்து ஆடல் அ - தேம்பா:13 27/2
தரங்கு படர் வேலையில் தளம்பி அலை நெஞ்சார் - தேம்பா:14 1/2
அலை முகந்து அருந்தி ஐ என்று அழல் முகில் ஆர்த்து மின்னி - தேம்பா:14 35/2
முரிவார் அலை புகுவார் உளம் முனிவார் துயர் முதிர்வார் - தேம்பா:14 52/2
எழில் வான் உற அலை புக்கன இருள் ஒத்தன எனவே - தேம்பா:14 55/4
ஆறாய் அலை கிழிபட்டு என அதிர்பட்டு உறும் அகடே - தேம்பா:14 58/4
அப்பால் திகழ் அலை சேப்பலின் அது செங்கடல் எனவே - தேம்பா:14 59/3
அ நேரினர் இன்ன நேரினர் அன்ன நேரினர் அலை மேல் - தேம்பா:14 61/2
வரை மேல் வரை வீழ்ந்து என ஆங்கு அலை வீழ்ந்து அவர் மேல் கவிழ்ந்து - தேம்பா:14 64/3
அகப்பட்டு அமிழ்ந்தி அலை மேல் மிதக்க அனைத்தும் கண்டே - தேம்பா:14 70/3
சிதைத்த அலை பெருக்கமும் திளைப்ப கண்டனர் - தேம்பா:14 105/3
ஆகங்கள் வேக விழி கண்கள் வேக அறை நாவும் வேக அலை கொள் - தேம்பா:14 134/3
மைத்து அலை ஆர் முகில் உலகின் வான் உலகின் மேல் உயர்ந்தோன் - தேம்பா:15 5/2
மொய்த்து அலை ஆர் உலகு எய்தி முற்று எளியன் உரு கொண்டான் - தேம்பா:15 5/3
அலை ஈன்ற முத்து என ஈங்கு அயர்வுற்றோன் முன் நாளில் - தேம்பா:15 7/1
அழல் கோலினர் கூற்றது தோழர் அலை
சுழல் கார் இணை துன்று அபயர் திரளே - தேம்பா:15 39/3,4
கார் எழுந்த இடி இடி எழுந்த ஒலி கடல் எழுந்த அலை மெலியும்-ஆல் - தேம்பா:15 90/4
அலை இரண்டு மிசை எழ முழங்கும் என அதிர் எழுந்து அவுணன் ஒருவன் நீர் - தேம்பா:15 94/3
வெல்லிட எல்வை இலாது ஒளி வேந்தன் இழிந்து அலை வீழும் எனா - தேம்பா:15 105/2
வளி முகத்து எழு நதிபதி அலை என வதை உடற்றிய நர_பதி இருவரும் - தேம்பா:15 161/2
வானவர் அனைவரும் அலை மலி உலகு உள - தேம்பா:15 175/1
அலை ஈன்ற படை திரளோடு அமலேக்கு எதிர்த்தான் - தேம்பா:16 18/4
அலை மூழ்கும் சுடர் போய் ஓர் நாள் புக்கான் என்று அறிந்து அன்னார் - தேம்பா:17 27/2
கோது அளவு மனம் மூழ்கி நிலையும் கொள்ளா குழைந்து அலை தன் - தேம்பா:17 31/3
அலை வளர் ஒலியன் ஆர்க்கும் அலர் முகத்து அலர்ந்த காவே - தேம்பா:18 27/4
அலை புறங்கண்ட கங்கை அரவு எழ அளவு_இல் விம்மி - தேம்பா:20 35/2
அலை ஒருங்கு தமுள் ஆடிய பாலால் - தேம்பா:21 23/1
ஐயம் மீட்பதன் பொருட்டு அகத்து அலை நினைவு அகல்-மின் - தேம்பா:23 80/1
இந்திரி அலை பொங்கு ஒத்தது இடையிடை மொய்ப்ப நின்றான் - தேம்பா:25 17/3
அலை முகத்து ஒளி அவிழும் முத்தொடும் அவிரும் துப்பு என மருளுமே - தேம்பா:25 75/4
பூரண அருளினால் பொலிந்து இன்பு ஆர் அலை
வாரணம் நீந்தி உள் மகிழ ஏகினார் - தேம்பா:26 16/3,4
அலை கொள் உணர்வோடு அன்பு உணர்ந்தே அருளின் பெயரோன் தனை உணர்ந்தாள் - தேம்பா:26 50/4
கவணியால் அலை கருத்து அமைந்து ஐயனை இழந்த - தேம்பா:26 57/3
அலை வளர் உலகில ஒவ்வா அதிசயத்து என் தாய் வையின் - தேம்பா:26 101/3
வளி முகத்து அலை என மனத்து அலைந்து அலால் - தேம்பா:28 53/3
ஆதி நாறும் யாவும் அலை கொடு - தேம்பா:28 99/3
அலை கொள் தீயில் அமிழ்ந்தி அமிழ்ந்தியே - தேம்பா:28 108/2
அலை கொள் நுண் மணல் எண்ணியும் அத்துணை - தேம்பா:28 110/2
அலை விரவு ஊழல் வைகி அரவின் நஞ்சு அயின்று எஞ்ஞான்றும் - தேம்பா:28 136/1
அலை வைத்த உலகம் காத்தாய் அவிர்ந்த பொன் உலகம் காக்க - தேம்பா:29 37/3
அலை புறங்கண்ட நோய் தாதைக்கு ஆண்டகை - தேம்பா:30 106/3
அலை ஈன்ற செம்_சுடர் போல் ஆங்கு எழும் சேய் உயிர் செல்ல - தேம்பா:30 121/1
துன்னும் திரை அலை தொனியே ஒழி தர - தேம்பா:30 156/1
புனையவும் இரா எலாம் இசலி பொங்கு அலை
அனையவும் பட வளர் அஞரில் விம்மினார் - தேம்பா:31 23/3,4
கடல் ஒத்து உயிர் கெட்டன-கால் அலை கொள் - தேம்பா:31 53/3
சென்று எழும் மகிழ்ச்சி அலை மூழ்கி நசை தீர்ந்தான் - தேம்பா:35 35/4
அலை புறம்கொளீஇ ஆதவன் எழுந்து ஒளி முகத்தின் - தேம்பா:35 71/1
விடவிடவென வெளி உலகு அலை உலகு-இடை வீரிய ஓதை மயங்கி எழும்-ஆல் - தேம்பா:35 74/4
அலை நேர் அபயர் அடி நேர் தொழுதே - தேம்பா:36 68/3
நீர் புனை புணரி பொங்கி நெருங்கு அலை மயங்கிற்று என்ன - தேம்பா:36 87/3
அலை வரம்பு அற்று ஓடுவ போல் நகர் எல்லாம் அடர்ந்து உறீஇ வான் - தேம்பா:36 101/1

பெரியபுராணம்

அலை தரு தண் புனல் பெண்ணை யாறு கடந்து ஏறிய பின் - 1.திருமலை:5 82/2
அம் தளிர் செம் கை பற்றி அலை புனலில் மூழ்காதே - 2.தில்லை:2 30/2
மாடு அலை குருதி பொங்க மடிந்த செம் களத்தின்-நின்றும் - 2.தில்லை:3 24/1
அலை புனல் சென்னியார்-தம் அருள் மறுத்து இருக்க அஞ்சி - 3.இலை:4 18/2
பொங்கிய மா நதி நீடு அலை உந்து புனல் சங்கம் - 3.இலை:7 4/1
பொங்கரில் வண்டு புறம்பு அலை சோலைகள் மேல் ஓடும் - 3.இலை:7 7/1
அலை புனல் பணை குறிஞ்சியோடு அனைவன அனேகம் - 4.மும்மை:5 42/4
பொறை ஆற்றா மகளிர் என புறம்பு அலை தண்டலை வேலி - 5.திருநின்ற:1 7/2
அலை புரிவாய் என பரவி வாயால் அஞ்சாது உரைத்தார் - 5.திருநின்ற:1 89/3
பூவார் அடிகள் என்று அலை மேல் பொறித்து வைப்பாய் என புகன்று - 5.திருநின்ற:1 194/2
அதிர் கொண்டு அலை நேர் மணி மிடற்றார் ஆண்ட திருநாவுக்கரசர் - 5.திருநின்ற:1 321/4
பெருக்கு ஓலிட்டு அலை பிறங்கும் காவிரி நீர் பிரச மலர் தரளம் சிந்த - 6.வம்பறா:1 101/1
அடுத்த நடை பெற பாடி ஆர்வமுற வணங்கி போந்து அலை நீர் பொன்னி - 6.வம்பறா:1 108/2
துறை அலை கங்கை சூடும் அரத்துறை - 6.வம்பறா:1 188/3
அலை புனல் பணைகளின் அருகு போய் அரு_மறை - 6.வம்பறா:1 363/2
அலை புனல் திருவழுந்தூர் மாட கோயில் அடைந்தார் - 6.வம்பறா:1 434/4
அடியாராம் இமையவர்-தம் கூட்டம் உய்ய அலை கடல் வாய் நஞ்சு உண்ட அமுதே செம் கண் - 6.வம்பறா:1 476/1
அலை புனல் கரையில் ஏறி அங்கு இனிது அமர்ந்த மேரு - 6.வம்பறா:1 851/2
அலை பெருகி ஆள் இயங்கா வண்ணம் ஆறு பெருகுதலால் அ துறையில் அணையும் ஓடம் - 6.வம்பறா:1 897/2
அலை நாள் கொன்றை முடி சடையார் அருளே போற்றி உடன் அமர்ந்தார் - 7.வார்கொண்ட:4 79/4
அலை மத அருவி கொழிப்பொடு - 8.பொய்:2 21/2
அ நெடும் திரு நகர் மருங்கு அலை கடல் விளிம்பில் - 8.பொய்:4 5/1
அலை நெடும் கடல் அதிர் ஒலிக்கு எதிர் ஒலி அனைய - 8.பொய்:4 8/4
வாங்கு நீள் வலை அலை கடல் கரையில் வந்து ஏற - 8.பொய்:4 16/1
ஆடு கொடி மணி நெடு மாளிகை நிரைகள் அலை கமுகின் - 8.பொய்:6 2/3
அடுத்து அமர் செய் வயவர் கரும் தலை மலையும் அலை செந்நீர் - 9.கறை:3 4/3

நாலாயிரத் திவ்விய பிரபந்தம்

அலை ஆர் கடற்கரை வீற்றிருந்தானை அங்குத்தை கண்டார் உளர் - நாலாயி:330/4
அலை கடலை கடைந்து அமரர்க்கு அமுது அருளி செய்தவனே - நாலாயி:726/2
அதிர்தலில் அலை கடல் போன்று உளது எங்கும் அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே - நாலாயி:917/4
மலை கொண்டு அலை நீர் அணை கட்டி மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர் - நாலாயி:988/3
வானாய் தீயாய் மாருதமாய் மலையாய் அலை நீர் உலகு அனைத்தும் - நாலாயி:994/3
ஆராது என நின்றவன் எம் பெருமான் அலை நீர் உலகுக்கு அரசு ஆகிய அ - நாலாயி:1083/2
அலை கடல் போன்று இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே - நாலாயி:1122/4
அண்டமும் எண் திசையும் நிலனும் அலை நீரொடு வான் எரி கால் முதலா - நாலாயி:1131/1
ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப அலை நீர் உலகுக்கு அருளே புரியும் - நாலாயி:1167/2
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் எல்லாம் அமுதுசெய்த திருவயிற்றன் அரன் கொண்டு திரியும் - நாலாயி:1230/1
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் எல்லாம் அளந்த பிரான் அமரும் இடம் வளம் கொள் பொழில் அயலே - நாலாயி:1242/2
அண்டம் உறும் அலை கடலின் ஒலி திகழும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே - நாலாயி:1242/4
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் குல வரையும் - நாலாயி:1252/1
அசைவு_அறும் அமரர் அடி இணை வணங்க அலை கடல் துயின்ற அம்மானை - நாலாயி:1271/2
ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு அரக்கர்-தம் சிரங்களை உருட்டி - நாலாயி:1339/1
அலை எடுக்கும் புனல் காவிரி சூழ் தென் அரங்கமே - நாலாயி:1383/4
ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே - நாலாயி:1411/4
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச அறிதுயில் அலை கடல் நடுவே - நாலாயி:1413/3
அரி குலம் பணிகொண்டு அலை கடல் அடைத்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே - நாலாயி:1414/4
அன்னம் மாடு உலவும் அலை புனல் சூழ்ந்த அரங்க மாநகர் அமர்ந்தானை - நாலாயி:1417/2
அண்ணல் செய்து அலை கடல் கடைந்து அதனுள் - நாலாயி:1449/1
அலை கடல் ஆலிலை வளர்ந்தவனே - நாலாயி:1451/4
அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும் அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன் - நாலாயி:1498/1
ஆயா அலை நீர் உலகு ஏழும் முன் உண்ட - நாலாயி:1556/3
அலை ஆர் கடல் போல் முழங்கும் தென் அழுந்தையில் மன்னிநின்ற - நாலாயி:1605/3
மண்ணினை மலையை அலை நீரினை மாலை மா மதியை மறையோர் தங்கள் - நாலாயி:1646/3
அலை நீர் இலங்கை தசக்கிரீவற்கு இளையோற்கு அரசை அருளி முன் - நாலாயி:1704/3
வாதை வந்து அடர வானமும் நிலனும் மலைகளும் அலை கடல் குளிப்ப - நாலாயி:1750/1
அன்னம் மென் கமலத்து அணி மலர் பீடத்து அலை புனல் இலை குடை நீழல் - நாலாயி:1752/3
அந்தரம் ஏழும் அலை கடல் ஏழும் ஆய எம் அடிகள்-தம் கோயில் - நாலாயி:1818/2
ஆழி அம் திண் தேர் அரசர் வந்து இறைஞ்ச அலை கடல் உலகம் முன் ஆண்ட - நாலாயி:1938/1
அலை கடல் நீர் குழம்ப அகடு ஆட ஓடி அகல் வான் உரிஞ்ச முதுகில் - நாலாயி:1982/3
அலை மலி வேல் கணாளை அகல்விப்பதற்கு ஓர் உரு ஆய மானை அமையா - நாலாயி:1988/2
அண்டத்தின் முகடு அழுந்த அலை முந்நீர் திரை ததும்ப ஆஆ என்று - நாலாயி:2010/1
ஆசையோ பெரிது கொள்க அலை கடல்_வண்ணர்-பாலே - நாலாயி:2048/4
அன்று ஆயர் குலமகளுக்கு அரையன் தன்னை அலை கடலை கடைந்து அடைத்த அம்மான் தன்னை - நாலாயி:2080/1
அலை பண்பால் ஆனமையால் அன்று - நாலாயி:2189/4
தலை முகடு தான் ஒரு கை பற்றி அலை முகட்டு - நாலாயி:2327/2
அலை கண்டு கொண்ட அமுதம் கொள்ளாது கடல் பரதர் - நாலாயி:2528/2
அமரர்கள் தொழுது எழ அலை கடல் கடைந்தவன்-தன்னை - நாலாயி:2931/1
அலை கொள் நரகத்து அழுந்தி கிடந்து உழைக்கின்ற வம்பரே - நாலாயி:3167/4
அரவம் ஏறி அலை கடல் அமரும் துயில்கொண்ட அண்ணலை - நாலாயி:3178/3
ஆவார் ஆர் துணை என்று அலை நீர் கடலுள் அழுந்தும் - நாலாயி:3349/1
அலை கடல் பள்ளி அம்மானை ஆழிப்பிரான் தன்னை - நாலாயி:3369/2
அன்று தேவர் அசுரர் வாங்க அலை கடல் அரவம் அளாவி ஓர் - நாலாயி:3567/3
அந்தி போது அவுணன் உடல் இடந்தானே அலை கடல் கடைந்த ஆர் அமுதே - நாலாயி:3576/3
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாய் - நாலாயி:3671/4
ஆழ் கடல் அலை திரை கை எடுத்து ஆடின - நாலாயி:3979/2
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த - நாலாயி:3982/3

சீறாப்புராணம்

அலை எறிந்து திரை கடல் என வரு நதி-அதனை - சீறா: 36 /1
அலை எறிந்து இரு கரை வழி ஒழுகு கம்பலையும் - சீறா: 39 /1
மல் அலை திணி தோள் அரசர் நாயகர்-தம்-வயின் உறைந்து அவர் பெறு மதலை - சீறா: 164 /3
அலை கடல் புடை வரும் முழு மணி அகுமதுவும் - சீறா: 539 /2
அலை தட கடல் கண் பாவை அணி மனை அடுத்து செம்பொன் - சீறா: 616 /2
அலை எடுத்து எறிந்து உயர்ந்து அடர்ந்தது அல்லது - சீறா: 738 /2
கம்பலை அறாது அலை கலிக்கும் அகழ் அன்றே - சீறா: 884 /4
அலை துயர் பெருக்கினில் ஆழ்ந்திட்டார் அரோ - சீறா: 1017 /4
அலை கடலாயினும் அணு அன்று ஆதி-தன் - சீறா: 1802 /3
திருப்பு நீர் அலை கடல் வரை புவி திடுக்கிடவே - சீறா: 2230 /3
அலை கடல் திரைக்கு நாப்பண் ஆளியாசனத்தில் வைகி - சீறா: 2258 /1
இரு நிலம் பிதுங்கிட கடல் அலை கிடந்து எறிய - சீறா: 2961 /1
அலை கடல் படை செல் வழி அடங்கில அதனால் - சீறா: 3858 /3
அலை கடல் படையோடும் பின் அணி என நிறுத்தினான் பின் - சீறா: 3881 /3
அலை உற்றிடு வன் குபிர் அரசர் அடைந்த பெரும் பாசறை ஏகி - சீறா: 4041 /2
அலை தட குவலயத்தினில் திறம் கெழும் ஆசீம் - சீறா: 4173 /1
அரிவையர் மனத்தை ஒத்து உள் அலை செறி தடமும் மற்றும் - சீறா: 4183 /1
அலை எறிந்து வரு கடல் படிந்து குளிர் அறல் அருந்தி உடல் கருகி நீள் - சீறா: 4214 /2
அலை இல் இன்ப மழை உதவு கரு முகிலை ஞான மணி அருளும் ஓதை - சீறா: 4538 /1
வெம் அலை போல் வாவு பரி நடத்துமவர்-தமக்கு அளித்து வீர வாள் கொண்டு - சீறா: 4673 /3
அலை என வரும் பதாதி கண்டு பின் ஆர பாரித்து - சீறா: 4962 /2
அலை ஒலி என்ன சிதடிகை அலம்பும் அற்றா எனும் காட்டினுள் படுத்தி - சீறா: 5028 /2

தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார்

அலை அடைந்த புனல் பெருகி யானை மருப்பு இடறி அகிலொடு சந்து உந்தி வரும் அரிசிலின் தென் கரை மேல் - தேவா-சுந்:159/3
அலை உடையார் சடை எட்டும் சுழல அரு நடம்செய் - தேவா-சுந்:194/3
அம் கையில் வெண் மழுவன் அலை ஆர் கதிர் மூ இலைய - தேவா-சுந்:223/3
அலை சேர் செஞ்சடையாய் அடியேனையும் அஞ்சல் என்னே - தேவா-சுந்:271/4
அலை ஆர் தண் புனல் சூழ்ந்து அழகு ஆகி விழவு அமரும் - தேவா-சுந்:278/1
அலை கொள் சூல படை அடிகள் ஆரூரர்க்கு - தேவா-சுந்:376/2
அலை மலிந்த புனல் மங்கை ஆனாயற்கு அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே - தேவா-சுந்:394/4
ஆடு மா மயில் அன்னமோடு ஆட அலை புனல் கழனி திரு நீடூர் - தேவா-சுந்:573/3
அலை ஆர் சடை உடையான் அடி தொழுவார் பழுது உள்ளம் - தேவா-சுந்:835/3
அலை கடல் ஆல் அரையன் அலர் கொண்டு முன் வந்து இறைஞ்ச - தேவா-சுந்:1023/3

தேவாரம் - திருஞானசம்பந்தர்

அரவும் அலை புனலும் இள மதியும் நகு தலையும் - தேவா-சம்:130/3
அறையும் புனல் வரு காவிரி அலை சேர் வடகரை மேல் - தேவா-சம்:153/3
அலை ஆர் புனல் வரு காவிரி ஆலந்துறை அதுவே - தேவா-சம்:164/4
அடல் அசுரரொடு அமரர்கள் அலை கடல் கடைவுழி எழும் மிகு சின - தேவா-சம்:206/2
அலை கடல் நடுவு அறி துயில் அமர் அரி உருவு இயல் பரன் உறை பதி - தேவா-சம்:218/3
அலை ஆர் புனல் சேரும் ஐயாறே - தேவா-சம்:382/4
அலை ஆர் புனல் சூழும் ஐயாற்றை - தேவா-சம்:392/3
ஆதி நீ அருள் என்று அமரர்கள் பணிய அலை கடல் கடைய அன்று எழுந்த - தேவா-சம்:442/3
அலை புனல் பூம் பொழில் சூழ்ந்து அமர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற - தேவா-சம்:471/3
அலை புரிந்த கங்கை தங்கும் அவிர் சடை ஆரூரா - தேவா-சம்:562/2
அலை ஆர் புனலை நீத்தவரும் தேரரும் அன்பு செய்யா - தேவா-சம்:699/1
அலை ஆர் புனல் சூடி ஆகத்து ஒருபாகம் - தேவா-சம்:870/1
அலை மலி தண் புனலோடு அரவம் சடைக்கு அணிந்து ஆகம் - தேவா-சம்:1153/1
அலை மலி தண் புனல் சூழ்ந்து அழகு ஆர் புகலி நகர் பேணும் - தேவா-சம்:1162/1
அலை மல்கும் அரிசிலின் அதன் அயலே - தேவா-சம்:1209/3
அலை மலி புனல் மல்கும் அம் தண் ஐயாற்றினை - தேவா-சம்:1303/2
அலை மலிதரு புனல் அரவொடு நகு தலை - தேவா-சம்:1339/2
அலங்கல் மலி வானவரும் தானவரும் அலை கடலை கடைய பூதம் - தேவா-சம்:1385/1
அலை ஆர் புனல் சூழ் அழுந்தை பெருமான் - தேவா-சம்:1681/1
அலை சேர் புனலன் அனலன் அமலன் - தேவா-சம்:1704/1
அரக்கன் முடி பத்து அலை புயத்தொடும் அடங்க - தேவா-சம்:1815/2
அலை புனல் சூழ் பிரமபுரத்து அரு மணியை அடி பணிந்தால் - தேவா-சம்:1901/3
அலை ஆரும் புனல் துறந்த அமணர் குண்டர் சாக்கீயர் - தேவா-சம்:2068/1
அலை மல்கு தண் புனலும் பிறையும் சூடி அங்கையில் - தேவா-சம்:2082/1
அலை வாழும் செம் சடையில் அரவும் பிறையும் அமர்வித்தீர் - தேவா-சம்:2092/2
அன்னம் படியும் புனல் ஆர் அரிசில் அலை கொண்டு - தேவா-சம்:2146/3
அலை கடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே - தேவா-சம்:2396/4
தெருவத்தில் வந்து செழு முத்து அலை கொள் திரு முல்லைவாயில் இதுவே - தேவா-சம்:2422/4
அஞ்சனம் பிதிர்ந்து அனைய அலை கடல் கடைய அன்று எழுந்த - தேவா-சம்:2470/3
இரைத்து அலை சுமந்து கொண்டு எறிந்து இலங்கு காவிரி - தேவா-சம்:2528/2
மாது இலங்கிய பாகத்தன் மதியமொடு அலை புனல் அழல் நாகம் - தேவா-சம்:2599/1
அலை கொள் வார் புனல் அம்புலி மத்தமும் ஆடு அரவுடன் வைத்த - தேவா-சம்:2662/3
அலை இலங்கும் புனல் கங்கை வைத்த அடிகட்கு இடம் - தேவா-சம்:2698/2
அரவு ஏர் இடையாளொடும் அலை கடல் மலி புகலி - தேவா-சம்:2827/5
அலை புனல் ஆவடுதுறை அமர்ந்த - தேவா-சம்:2844/1
அலை இலங்கும் புனல் ஏற்றவர்க்கும் அடியார்க்குமே - தேவா-சம்:2892/4
அலை வளர் தண் மதியோடு அயலே அடக்கி உமை - தேவா-சம்:2900/1
அணை அலை சூழ் கடல் அன்று அடைத்து வழி செய்தவன் - தேவா-சம்:2905/1
அலை மல்கு வார் சடை ஏற்று உகந்த அழகன் அன்றே - தேவா-சம்:2923/4
அலை உடை புனல் வைத்த அடிகள் அல்லரே - தேவா-சம்:2961/4
அழிது அலை பொரு புனல் அம்பர் மா நகர் - தேவா-சம்:3007/3
தான் அலை தெள் அம் ஊர் தாமரை தண் துறை - தேவா-சம்:3176/3
அலை கொள் செம் சடையார் அடி போற்றுமே - தேவா-சம்:3259/4
அலை மலி தண் புனலும் மதி ஆடு அரவும் அணிந்த - தேவா-சம்:3466/3
எற்று ஒழியா அலை புனலோடு இள மதியம் ஏந்து சடை - தேவா-சம்:3498/2
அலை கொள் புனல் அருவி பல சுனைகள் வழி இழிய அயல் நிலவு முது வேய் - தேவா-சம்:3541/3
ஆர் அருள் புரிந்து அலை கொள் கங்கை சடை ஏற்ற அரன் மலையை வினவில் - தேவா-சம்:3542/2
அலை கொள் புனல் ஏந்து பெருமான் அடியை ஏத்த வினை அகலும் மிகவே - தேவா-சம்:3571/4
அலைத்து அலை தொகுத்த புனல் செம் சடையில் வைத்த அழகன்-தன் இடம் ஆம் - தேவா-சம்:3649/2
குடைத்து அலை நதி படிய நின்று பழி தீர நல்கு கோகரணமே - தேவா-சம்:3650/4
குரைத்து அலை கழல் பணிய ஓமம் விலகும் புகைசெய் கோகரணமே - தேவா-சம்:3653/4
கொண்டு அலை குரை கழல் அடி தொழுமவர் வினை குறுகிலர் - தேவா-சம்:3749/2
அலை வளர் தண் புனல் வார் சடை மேல் அடக்கி ஒருபாகம் - தேவா-சம்:3881/1
சடை அணிந்ததும் வெண்டு அலை மாலையே தம் உடம்பிலும் வெண் தலைமாலையே - தேவா-சம்:4025/1
அலை புனல் கங்கை தங்கிய சடையார் அடல் நெடு மதில் ஒரு மூன்றும் - தேவா-சம்:4074/1
அலை மலி புனல் சேர் சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே - தேவா-சம்:4095/4

தேவாரம் - அப்பர்

அலை கடல் வெள்ளம் முற்றும் அலற கடைந்த அழல் நஞ்சம் உண்ட அவரே - தேவா-அப்:80/4
அலை நலிவு அஞ்சி ஓடி அரியோடு தேவர் அரணம் புக தன் அருளால் - தேவா-அப்:138/2
ஆர்த்து வந்து இழிவது ஒத்த அலை புனல் கங்கை ஏற்று - தேவா-அப்:409/3
துள் அலை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே - தேவா-அப்:419/4
ஆயிரம் திங்கள் மொய்த்த அலை கடல் அமுதம் வாங்கி - தேவா-அப்:517/1
அல்லல் பட கண்டு பின் என் கொடுத்தி அலை கொள் முந்நீர் - தேவா-அப்:823/2
அலை ஆர் புனல் பொன்னி சூழ்ந்த ஐயாறன் அடித்தலமே - தேவா-அப்:893/4
சுற்றாய் அலை கடல் மூடினும் கண்டேன் புகல் நமக்கு - தேவா-அப்:914/2
அலை ஒப்பானை அரத்துறை மேவிய - தேவா-அப்:1101/3
அரும் பயம் செய் அவுணர் புரம் எரிய கோத்த அம்மானை அலை கடல் நஞ்சு அயின்றான்-தன்னை - தேவா-அப்:2092/2
அந்தரமும் அலை கடலும் ஆனான்-தன்னை அதியரையமங்கை அமர்ந்தான்-தன்னை - தேவா-அப்:2110/2
ஆட்டுவது ஓர் நாகம் அசைத்தாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி - தேவா-அப்:2130/4
ஆம்பல் மலர் கொண்டு அணிந்தாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி - தேவா-அப்:2132/4
ஆடும் ஆன் அஞ்சு உகப்பாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி - தேவா-அப்:2134/4
அம் சொலாள் பாகம் அமர்ந்தாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி - தேவா-அப்:2136/4
அந்தியாய் நின்ற அரனே போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி - தேவா-அப்:2137/4
அலை உருவ சுடர் ஆழி ஆக்கினான் காண் அ ஆழி நெடு மாலுக்கு அருளினான் காண் - தேவா-அப்:2333/2
அலை புனல் சேர் செம் சடை எம் ஆதீ என்றும் ஆரூரா என்று என்றே அலறாநில்லே - தேவா-அப்:2397/4
அலைசாமே அலை கடல் நஞ்சு உண்ட நாளோ அமரர் கணம் புடை சூழ இருந்த நாளோ - தேவா-அப்:2426/3
அலை ஆர் கடல் நஞ்சம் உண்டார்தாமே அமரர்களுக்கு அருள்செய்யும் ஆதிதாமே - தேவா-அப்:2445/1
அலை ஆர்ந்த புனல் கங்கை சடையான் கண்டாய் அண்டத்துக்கு அப்பாலாய் நின்றான் கண்டாய் - தேவா-அப்:2479/1
அலை அடுத்த பெரும் கடல் நஞ்சு அமுதா உண்டு அமரர்கள்-தம் தலை காத்த ஐயர் செம்பொன் - தேவா-அப்:2486/1
அலை ஆர் வினை திறம் சேர் ஆக்கையுள்ளே அகப்பட்டு உள் ஆசை எனும் பாசம்-தன்னுள் - தேவா-அப்:2506/1
அங்கை வைத்த சென்னியராய் அளக்கமாட்டா அனல் அவன் காண் அலை கடல் சூழ் இலங்கை_வேந்தன் - தேவா-அப்:2573/2
அறுத்தானை அடியார்-தம் அரு நோய் பாவம் அலை கடலில் ஆலாலம் உண்டு கண்டம் - தேவா-அப்:2635/2
அலை ஆர் புனல் கங்கை நங்கை காண அம்பலத்தில் அரு நட்டம் ஆடி வேடம் - தேவா-அப்:2808/1
அலை கங்கை செம் சடை மேல் ஏற்றான் கண்டாய் அண்ட கபாலத்து அப்பாலான் கண்டாய் - தேவா-அப்:2810/2
அர மதித்து செம்பொன்னின் ஆரம் பூணா அணிந்தவன் காண் அலை கடல் சூழ் இலங்கை_வேந்தன் - தேவா-அப்:2849/3
அலை ஆர்ந்த புனல் கங்கை சடையான் கண்டாய் அடியார்கட்கு ஆரமுதம் ஆனான் கண்டாய் - தேவா-அப்:2892/1
அரிய பெரும்பொருள் ஆகி நின்றான்-தன்னை அலை கடலில் ஆலாலம் அமுதுசெய்த - தேவா-அப்:2926/1
ஆர் ஆரும் மூ இலை வேல் அங்கையானை அலை கடல் நஞ்சு அயின்றானை அமரர் ஏத்தும் - தேவா-அப்:2954/1

அல் > அல்குதல்(சுருங்குதல்) > அல்லாடுதல்(ஆர்பரித்தல்) >  அலை

கடலின் மேற்பகுதி சுருங்கி ஆர்பரித்து திரையாகிறது
அலை வேர்சொல் கடைசி பகுதி

கன்னட மொழியில் அலை

ಅಲೆ

ತೆರೆ,ಒಲೆ, ತರಂಗ, ಲಹರಿ
ನೀರಿನ ಅಲೆ ; ಅಲೆಗೂದಲು
ಅನುವಾದ ಸಂಪಾದಿಸಿ
English: wave, en:wave
ತೆಲುಗು:అల(ಅಲ)
ಕ್ರಿಯಾಪದ ಸಂಪಾದಿಸಿ
ಅಲೆ

ಮುಂದಲೆಯಲ್ಲಿ ಅಲೆವ ಕುರುಳುಗಳು
ಅನುವಾದ ಸಂಪಾದಿಸಿ
English: shake, en:shake
ನಾಮಪದ ಸಂಪಾದಿಸಿ
ಅಲೆ

ಅಲೆಗಾರ
ಅನುವಾದ ಸಂಪಾದಿಸಿ
English: trouble, en:trouble
ಕ್ರಿಯಾಪದ ಸಂಪಾದಿಸಿ
ಅಲೆ

ಅಲೆದಾಡು
ಅನುವಾದ ಸಂಪಾದಿಸಿ
English: roam, en:roam
ಕ್ರಿಯಾಪದ ಸಂಪಾದಿಸಿ
ಅಲೆ

ಆತ ಊರಿನಿಂದ ಊರಿಗೆ ಅಲೆಯುತ್ತಿದ್ದಾನೆ ; ಅಲೆತ ,ಅಲೆದಾಟ
ಅನುವಾದ ಸಂಪಾದಿಸಿ
English: wander, en:wander
ಕ್ರಿಯಾಪದ ಸಂಪಾದಿಸಿ
ಅಲೆ

ತನ್ನ ಕಲೆಗಳನ್ನು ಅಲೆಯಲು ತಿಂಗಳು ನೀರಿನಲ್ಲಿ ಮುಳುಗಿದ
ಅನುವಾದ ಸಂಪಾದಿಸಿ
English: wash, en:wash
ಅಲೆ (ದೇ) ೧ ಗುರಿಯಿಲ್ಲದೆ ತಿರುಗಾಡು ೨ ಪೀಡಿಸು ೩ ತಾಗು ೪ ಚಲಿಸು ೫ ಸೋಲಿಸು ೬ ನಿವಾರಿಸು ೭ ಮೂದಲಿಸು ೮ ತೊಳೆಅಲೆ (ದೇ) ೧ (ನೀರಿನ) ತೆರೆ ೨ ಗಾಳಿ ಬೀಸುವಿಕೆ ೩ ಹಿಂಸೆ, ಕಾಟ

அலெ

தெரெ,ஒலெ, தரங்க, லஹரி
நீரின அலெ ; அலெகூதலு

அலெ

முந்தலெயல்லி அலெவ குருளுகளு
அனுவாத ஸம்பாதிஸி
English: shake, en:shake
நாமபத ஸம்பாதிஸி
அலெ

அலெகார
அனுவாத ஸம்பாதிஸி
English: trouble, en:trouble
க்ரியாபத ஸம்பாதிஸி
அலெ

அலெதாடு
அனுவாத ஸம்பாதிஸி
English: roam, en:roam
க்ரியாபத ஸம்பாதிஸி
அலெ

ஆத ஊரினிந்த ஊரிகெ அலெயுத்தித்தானெ ; அலெத ,அலெதாட
அனுவாத ஸம்பாதிஸி
English: wander, en:wander
க்ரியாபத ஸம்பாதிஸி
அலெ

தன்ன கலெகளன்னு அலெயலு திங்களு நீரினல்லி முளுகித
அனுவாத ஸம்பாதிஸி
English: wash, en:wash
அலெ (தே) 1 குரியில்லதெ திருகாடு 2 பீடிஸு 3 தாகு 4 சலிஸு 5 ஸோலிஸு 6 நிவாரிஸு 7 மூதலிஸு 8 தொளெஅலெ (தே) 1 (நீரின) தெரெ 2 காளி பீஸுவிகெ 3 ஹிம்ஸெ, காட
 

மலையாளத்தில் அலை

തിര
ഭാഷ
ഡൗൺലോഡ് പി.ഡി.എഫ്.
മാറ്റങ്ങൾ ശ്രദ്ധിക്കുക
തിരുത്തുക
ഉച്ചാരണം തിരുത്തുക
 ശബ്ദംസഹായം, പ്രമാണം
മലയാളം തിരുത്തുക
നാമം തിരുത്തുക
തിര

തിരമാല, സമുദ്രജലത്തിൽ ഉണ്ടാവുന്ന ഓളം.
വെടിയുണ്ട, വെടിക്കോപ്പുകളിൽ നിറക്കുന്ന ഉണ്ട.
തിരശ്ശീല, ചലച്ചിത്ര പ്രദർശനത്തിനുപയോഗിക്കുന്ന വെള്ളിത്തിര,
മാങ്ങാത്തിര, മാങ്ങായുടെ ഭക്ഷ്യയോഗ്യമായ ഭാഗം, ജലാംശം ഏതാണ്ട് പൂർണ്ണമായി ഒഴിവാക്കിയതിനുശേഷം, പൊതുവേ പരത്തിയ രൂപത്തിലുള്ളത്.
    തിരമാല
    വെടിയുണ്ട
    തിരശ്ശീല
    മാങ്ങാത്തിര

திர

உச்சாரணம் 
 ஷப்தம்ஸஹாயம், ப்ரமாணம்

திர

திரமால, ஸமுத்ரஜலத்தி உண்டாவுந்ந ஓளம்.
வெடியுண்ட, வெடிக்கோப்புகளி நிறக்குந்ந உண்ட.
திரஷ்ஷீல, சலச்சித்ர ப்ரதஷனத்தினுபயோகிக்குந்ந வெள்ளித்திர,
மாங்ஙாத்திர, மாங்ஙாயுடெ பக்ஷ்யயோக்யமாய பாகம், ஜலாம்ஷம் ஏதாண்ட் பூண்ணமாயி ஒழிவாக்கியதினுஷேஷம், பொதுவே பரத்திய ரூபத்திலுள்ளத்.
    திரமால
    வெடியுண்ட
    திரஷ்ஷீல
    மாங்ஙாத்திர
 
தெலுங்கு மொழியில் அலை

అల
భాష
వీక్షణ
సవరించు

అలలు
వ్యాకరణ విశేషాలు సవరించు
భాషాభాగము
అల నామవాచకము.
వ్యుత్పత్తి
ఇది ఒక మూలపదం.

బహువచనం
అలలు.
అర్ధ వివరణ సవరించు
అల్పము/తరంగము

పదాలు సవరించు
పర్యాయపదాలు
అక్కడ,అక్కలి, అర్గళము, ఉత్కలిక, ఊర్మి, ఊర్మిక, కడలు, కర, కరడము, కరడు, కల్లోలము, కెరటము, ఘృణి, జలలత, తరంగము, తరంగితము, తరగ, తళ్లు, తెర, దొరగడ, నీటిడొంక, నెత్తఱి, భంగము, భంగి, భండి, భృండి, లహరి, వీచి, సుడి, స్రోతస్సు.
నానార్ధాలు
తరంగము.
కెరటము.
సంబంధిత పదాలు
అలలసవ్వడి
వ్యతిరేక పదాలు
పద ప్రయోగాలు సవరించు
సముద్రపు అల

అలవాటు పడడం అనుకూలనం
అల వైకుంఠపురంలో
అనువాదాలు

அல

வீக்ஷண
ஸவரிஞ்சு

அலலு
வ்யாகரண விஷேஷாலு ஸவரிஞ்சு
பாஷாபாகமு
அல நாமவாசகமு.
வ்யுத்பத்தி
இதி ஒக மூலபதம்.

பஹுவசனம்
அலலு.
அர்த விவரண ஸவரிஞ்சு
அல்பமு/தரங்கமு

பதாலு ஸவரிஞ்சு
பர்யாயபதாலு
அக்கட,அக்கலி, அர்களமு, உத்கலிக, ஊர்மி, ஊர்மிக, கடலு, கர, கரடமு, கரடு, கல்லோலமு, கெரடமு, க்ருணி, ஜலலத, தரங்கமு, தரங்கிதமு, தரக, தள்லு, தெர, தொரகட, நீடிடொங்க, நெத்தறி, பங்கமு, பங்கி, பண்டி, ப்ருண்டி, லஹரி, வீசி, ஸுடி, ஸ்ரோதஸ்ஸு.
நானார்தாலு
தரங்கமு.
கெரடமு.
ஸம்பந்தித பதாலு
அலலஸவ்வடி
வ்யதிரேக பதாலு
பத ப்ரயோகாலு ஸவரிஞ்சு
ஸமுத்ரபு அல

அலவாடு படடம் அனுகூலனம்
அல வைகுண்டபுரம்லோ
அனுவாதாலு

தமிழின் முக்கிய அகராதிகள் அலை என்பதற்கு பின்வரும் விளக்கங்களை சொல்கிறது.

தமிழ் - தமிழ் அகரமுதலி
நீர்த்திரை ; கடல் ; திரையடித்தொதுக்கிய கருமணல் ; நிலம் ; மது ; கண்டனம் ; வருத்துகை ; மிகுதி ; கொலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கொலை. (பிங்.) 2. Murder;
கண்டனம். அலைபலவே யுரைத்தாளென் றருகிருந்தோர் கருதுதலும் (நீலகேசி. 204). Hostile criticism;
நீர்த்திரை. (பிங்.) 1. Wave, billow, ripple;
வருத்துகை. (தொல்.பொ.258.) 1. Injury, oppression;
கடல் அலைவளம் பெரிதென்கோ. (நைடத.நாட்டு.22). 2. Sea;
மிகுதி. (சூடா.) 3. Fullness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s. wave, billow, திரை; 2. sea; 3. fullness, மிகுதி; 4. blacksand. அலைமகள், Lakshmi, as born out of the sea. அலையடிக்கிறது, the wave rises. அலைவாய்க்கரை, shore, coastline.
s. injury; 2. murder.
II. v. i. be unsteady, shake, wave, ஆடு; 2. be agitated, vexed, distressed, வருந்து; 3. stray about, wander, திரி. அலைதாடி dewlap. அலைவு, அலைகை, அலைதல், v. n. agitation அலைச்சல், v. n. vexation, wandering. அலைச்சல்பட, to be vexed and troubled அலைச்சல்படுத்த to vex. அலைசடி, அலைசல், wandering, fatigue.
VI. v. t. shake, move, அலையச்செய்; 2. ruin, drive one from house and home, கெடு; 3. vex, வருத்து; 4. v. i. dash as in "அலைக்கும் ஆழி" (கம்பன்). அலைப்பு, அலைத்தல் v. n. moving, teasing, trouble.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
ale அலெ wave

வின்சுலோ
[alai] ''s.'' A wave, billow, கடற்றிரை. 2. A ripple, புனற்றிரை. 3. The sea, கடல். 4. Black sand washed by the waves, கரும ணல். ''(p.)''
[alai] கிறேன், ந்தேன், வேன், ய, ''v. n.'' To move, wave, shake, play in the wind, move as a reflection in water, ஆட. 2. To go to and fro for an object, roam, wander, waver, திரிய. 3. To be lazy, சோம்ப லாக. 4. To be agitated, harassed, vexed, வருந்த. 5. To suffer be distressed, agitated and afflicted by births and deaths, or sub ject to transmigration, பிறந்திறந்தலைய. 6. To stagger, totter, தள்ளாட. 7. To be en gaged in the performance of works in op position to the quiescent state of the ad vanced gnani, கிரியையிலலைய. ''(c.)''
[alai] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To move, shake in thing, அலையச்செ ய்ய. 2. To reduce a family to poverty, ruin, கெடுக்க. 3. To disturb, harass, vex, afflict, annoy, வருத்த. ''(c.)'' 4. ''(p.)'' To slap, beat, அறைய.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n. < அலை-. [T. M. ala, K. Tu.ale.] 1. Wave, billow, ripple; நீர்த்திரை. (பிங்.)2. Sea; கடல். அலைவளம் பெரிதென்கோ (நைடத.நாட்டு. 22). 3. Fullness; மிகுதி. (சூடா.)
n. < அலை. 1. Injury, oppression; வருத்துகை. (தொல். பொ. 258.) 2. Murder; கொலை. (பிங்.)
n. < அலை-. Hostile criticism;கண்டனம். அலைபலவே யுரைத்தாளென் றருகிருந்தோர் கருதுதலும் (நீலகேசி. 204).
n. < அலை-. Hostile criticism;கண்டனம். அலைபலவே யுரைத்தாளென் றருகிருந்தோர் கருதுதலும் (நீலகேசி. 204).

எழுத்தாளர் ரஹ்மத் ராஜகுமாரனின் எழுத்தியல் அற்புதங்கள்

எழுத்தாளர் ரஹ்மத் ராஜகுமாரனின் எழுத்தியல் அற்புதங்கள் பேரா.எச்.முஜீப் ரஹ்மான் ரஹ்மத் ராஜகுமாரன், இவரின் இயற்பெயர் ஏ.பி.எம். அப்த...