Sunday, September 30, 2012

எனக்குப் பிடித்தவை 2012


எனக்குப் பிடித்தவை
2012ம் ஆண்டில் எனக்குப் பிடித்தவை
   



  1. சிறந்த தமிழ் நாவல்பூமணியின் அஞ்ஞாடி.
  2. சிறந்த புத்தகம்ஹெச்.ஜி.ரசூலின் உம்மா
  3. சிறந்த சிறுகதையாசிரியர்ஹசன் முகையதீன்,நாகர்கோவில்
  4. சிறந்த சிறுகதை -சூனியக்காரியின் தங்கச்சி.முத்துலிங்கம்
  5. சிறந்த கட்டுரை ஆசிரியர்-     எஸ்.வி.ராஜதுரை / சரமாகோ படைப்புகள் குறித்த கட்டுரைகள்  
  6. சிறந்த மொழிபெயர்ப்பு புத்தகம்  -காநாவல் ராபர்ட்டோ கலாசோ தமிழில் ஆனந்த், ரவி. அசடன்- ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி, தமிழில்: எம்.. சுசீலா
  7. சிறந்த கதைசொல்லி -   மீரான்மைதீன்,பெருவிளை
  8. சிறந்த பத்தி எழுத்து - மனுஷ்யபுத்திரன் குங்குமத்தில் எழுதி வரும் நிழல்கள் நடந்த பாதைகள்
  9. சிறந்த கவிஞர்     -ரிஷான் ஷெரிப்
  10. சிறந்த பெண் கவிஞர் -   அனார்.
  11. சிறந்த ஆய்வு புத்தகம்சுந்தரவந்தியத்தேவன்பிறமலை கள்ளர் வாழ்வும்வரலாறும்
  12. சிறந்த புத்தகம் – Lenin’s Kisses – Lianke Yan,  The Notebook -José Saramago
  13. சிறந்த குழந்தைகள் படம்- லைஃப் ஆஃப் பை
  14. சிறந்த சிறுபத்திரிக்கை -வலசை. கொம்பு
  15. பண்பாடு குறித்த சிறந்த கட்டுரைஅயல் பசி- ஷாநவாஸ்
  16. சிறந்த நேர்காணல்கவிஞர் கடற்கரை  எழுத்தாளர் மா அரங்கநாதனுடன் நடத்திய நேர்காணல்
  17. சிறந்த இலக்கிய நிகழ்வுஜேஆர்வி எட்வர்ட் நடத்தும் அனக்கம்,
  18. சிறந்த அரசு பள்ளிஅரசு மேனிலைப் பள்ளி,தக்கலை
  19. சிறந்த ஒவியர்     -மீனாட்சிமதன்- மகாபாரத ஒவியங்கள்
  20. சிறந்த திரைப்பாடலாசிரியர் -என்.டி.ராஜ்குமார்
  21. சிறந்த திரையிசைப்பாடல்நண்பன் -அஸ்க் லஸ்க்
  22. சிறந்த இசையமைப்பாளர்ஹாரீஸ் ஜெயராஜ்
  23. சிறந்த ஒளிப்பதிவாளர்- ஒம்பிரகாஷ், மனோஜ் பரமஹம்சா, பாலசுப்ரமணியெம்.
  24. நம்பிக்கை தரும் இளம் இயக்குனர்கள் –  சற்குணம், பாண்டிராஜ் செந்தமிழன், சத்யசிவா, பாலாஜி
  25. சிறந்த பொழுதுபோக்கு படம் -மதுபானக்கடை, அட்டகத்தி, பீட்சா
  26. சிறப்பு கவனம் பெறும் படம்- பாலை, மெரினா, சாட்டை
  27. புதிய வடிவில் வெளியான சிறந்த படம்  -  கர்ணன்
  28. சிறந்த குறும்படம்வேளச்சேரி
  29. சிறந்த என்ஜிஒ  -வானவன்மாதேவி வல்லபி நடத்தும் தசைசிதைவு நோய்கான சேலம் ஆதவ்அறக்கட்டளை. சிவதாபுரம்
  30. சிறந்த ஆவணப்படம்  – வாச்சாத்திஉண்மையின் போர்க் குரல் பாரதி கிருஷ்ணகுமார்
  31. சிறந்த சமூகப்போராளி- உதயகுமார் கூடங்குளம் பிரச்சனை
  32. சிறந்த சினிமா கட்டுரை: பத்தாண்டுகளின் பத்து இயக்குனர்கள்  இயக்குனர் சார்லஸ் (http://vaarthaikal.wordpress.com).
  33. சிறந்த அறிவியல் கட்டுரை : ஆலென் ட்யூரிங் -பாஸ்கர் லக்ஷ்மன்
  34. சிறந்த இசைக்கட்டுரை : இசைஞானி -ஒளிப்பதிவாளர் செழியன் உயிர்எழுத்து பிப்ரவரி 2012
  35. சிறந்த இணைய இதழ்- சொல்வனம். காம்
  36. சிறந்த இணைய தளம்மலைகள்.காம் http://malaigal.wordpress.com/ 
  37. சிறந்த  உலகத்திரைப்படம் -The Artist French film, A Separation Iranian film,  Amour Michael Haneke
  38. சிறந்த தமிழ் திரைப்படம்- பாலாஜி சக்திவேல் வழக்கு எண் 18/9
  39. சிறந்த ஹிந்திபடம்- ஹஹானி
  40. சிறந்த மலையாளப்படம் -ஒழிமுறி
  41. சிறந்த தலைவர்  – தோழர் நல்லகண்ணு
  42. சிறந்த பத்திரிக்கையாளர்கவின்மலர்
  43. சிறந்த மனித உரிமைப்போராளி.மார்க்ஸ்
  44. சிறந்த கலாச்சார நகரம்பத்மனாபபுரம்
  45. சிறந்த உணவகம்தாஜ் உணவகம்,தக்கலை
  46. சிறந்த நாடகக்குழுஜெயராவ் தியேட்டர் லேப்
  47. சிறந்த ஆய்வுக்கட்டுரைசூபித்துவமும்,சித்தரியமும்,ஹெ.ஜி.ரசூல்
  48. சிறந்த பசுமை இயக்கம் -குக்கூ பசுமை பாதுகாப்பு இயக்கம் திருவண்ணாமலை
  49. சிறந்த வாசகர்இஎம் எஸ் கலைவாணன்
****

No comments:

இருத்தலியத்தின் அபஸ்ரங்கள்

இருத்தலியத்தின் அபஸ்ரங்கள் ஜே.பிரோஸ்கான் (இலங்கை) கவிதைகளை முன்வைத்து 1 இது ஒரு மோசமான தேர்வு.  நிராகரிப்புகள் எனக்குள் நினைவிரு...