ரசூலுல்லாஹ்வின் திருப்பெயர்கள்.
*******************************************
ரசூல் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு 201 நாமங்கள் இருக்கின்றன.ஒவ்வொரு நாமத்தின் முன்பும் ஸைய்யிதினா என்பதையும், பின்னால் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் என்பதையும் சேர்த்து ஓத வேண்டும்.
இதை தினமும் தொடர்ந்து ஓதி வந்தால், ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் காணும் பாக்கியத்தை பெறலாம்.
மேலும் ஒரு ஹாஜத் நிறைவேற, இதை வழக்கமாக ஓதி அல்லாஹ்விடம் துஆ செய்தால் அந்த காரியம் இன்ஷாஅல்லாஹ் கைகூடும்.
"பிஸ்மில்லாஹிர் றஹ்மானிற்றஹீம்."
அல்லாஹூம்ம ஸல்லி வஸல்லிம் அலா மனிஸ்முஹு ஸைய்யிதினா முஹம்மதுன் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்.
1.ஸைய்யிதினா அஹ்மதுன் ஸல்லல்லாஹூ....
2. ...ஹாமிதுன்...
3. அஹீதுன்.
4.வஹீதுன்.
5.மாஹீன்.
6 ஷாஹிறுன்.
7.ஆகிபுன்
8 தாஹா
9.யாஸீன்.
10.தாஹிறுன்.
11.முதஹ்ஹிறுன்.
12. தைய்யிபுன்.
13. ஸய்யிதுன்.
14.றஸுலுன்.
15. நபிய்யுன்.
16.றஸுலுற்றஹ்மதி.
17.கய்யிமுன்.
18.ஜாமிஉன்.
19.முக்தபின்.
20முஹப்பின்.
21. ரசூலுல் மலாஹிமி.
22.காமிலுன்.
23.அகீலுன்.
24. முதஸ்ஸிறுன்.
25. முஸம்மிலுன்.
26.அப்துல்லாஹி.
27.ஹபீபுல்லாஹி.
28.ஸபீயுல்லாஹி.
29.நஜியுல்லாஹ்.
30.கலீமுல்லாஹி..
31. காதிமுல் அன்பியாஇ.
32. காதிமுற்றுஸ்லி.
33 முஹ்யின்.
34. முன்ஜின்.
35.முஞக்கிறுன்.
36.நாஸிறுன்.
37. மன்ஸுறுன்.
38. நபிய்யுற்றஹ்மதி
39. நபிய்யுத்தௌபத்தி.
40.ஹறீஸுன் அலைக்கும்.
41. மஃலூமுன்.
42.ஷஹீறுன்.
43.ஷாஹிதுன்.
44.அஹீதுன்
45.பஷீறுன்.
46.முபஸ்ஸிறுன்
47.நஜீறுன்.
48. முன்ஜிறுன்.
49. நூறுன்.
50. ஸிறாஜுன்.
51. மிஸ்பாஹுன்.
52.ஹுதுன்.
53. மஹ்திய்யுன்.
54.முனீறுன்.
55. தாயின்.
56.மத்உவ்வுன்.
57. முஜீபுன்.
58. முஜாபுன்.
59. ஹபிய்யுன்.
60.அபுவ்வன்.
61.வலிய்யுன்.
62.ஹக்குன்.
63.கவிய்யுன்.
64. மதீனுன்.
65.அமீனுன்.
66.கரீமுன்.
67. முகற்றமுன்.
68.மகீனுன்.
69. மஃமூறுன்.
70. முபீனுன்.
71. முஅம்மிலுன்.
72. வஸீலுன்.
73. நூகுவ்வத்தின்.
74. நூஹூர்மத்தின்.
75. நூமகானதின்.
76. நூஇஞ்ஞின்.
77.நூபழ்லின்.
78. முதாஉன்.
79. முதீஉன்.
80. கதமுஸித்கின்.
81 றஹ்மத்துன்.
82. புஷ்றா.
83. ஙவ்ஸுன்.
84.ஙயஸுன்.
85.ஙியாஸுன்.
86.நிஹ்மதுல்லாஹி.
87.ஹதிய்யதுல்லாஹி 88.உற்வதுன்வுஸ்கா.
89. ஸிறாத்துல்லாஹி.
90. ஸிறாத்துல் முஸ்தகீம்.
91.ஞிக்றுல்லாஹி.
92. ஸைபுல்லாஹி
93.ஹிஞ்புல்லாஹி
94.அன்னஜ்முஸ்ஸாஹிபு.
95. முஸ்தபன்.96 முஜ்தபன்.
97.முன்தகன். 98.உம்மிய்யுன்.
99 முக்தாறுன்.
100.அஜீறுன்.
101 ஜப்பாறுன்.
102 அபுல் காசிம்.
103.அபுதாஹிர்.
104.அபுதைய்யிப்.
105.அபூஇப்றாஹீம்.
106 முஷப்பிஉன்.
107.ஷபீஉன்.
108. ஸாலிஹூன்.
109.முஸ்லிஹுன்.
110. முஹைமினுன்.
111. ஸாதிகுன்.
112.முஸத்திகுன்.
113. ஸித்குன்.
114.ஸய்யிதுல் முற்ஸலீன்.
115. இமாமுல் முத்தகீன்.
116. காயிதுல் ஙுற்றில் முஹஜ்ஜலீன்.
117.கலீலுற்றஹ்மானி.
118பற்றுன்.
119. முபற்றுன்.
120. வஜீஹூன்.
121. நஸீஹுன்.
122. நாஸிஹுன்.
123.வகீலுன்.
124.முதவக்கிலுன்.
125. கபீலுன்.
126.ஷபீகுன்.
127.முகீமுஸ்ஸுன்னத்தி.
128. முகத்தஸுன்.
12..றூஹுல்குத்ஸி.
130. றூஹுல்ஹக்கி.
131. றூஹுல் கிஸ்தி.
132காபின்.
133. முக்தபின்.
134.பாலிஙுன்.
135. முபல்லிஙுன்.
136.ஷாபின்.
137. வாஸிலுன்.
138.மவ்ஸுலுன்.
139. ஸாபிகுன்.
140. ஷாயிகுன்.
141. ஹாதின்.
142. மஹ்தின்.
143.முகத்தமுன்.
144.அஞீஞுன்.
145. பாழிலுன்.
146.முபழ்ழிலுன்.
147. பாதிஹுன்.
148. மிப்தாஹுன்.
149 மிப்தாஹுற்றஹ்மதி.
150. மிப்தாஹுல்ஜன்னதி.
151.அலமுல் ஈமானி.
152. அலமுல் யகீனி.
153. தலீலுல் கைறாத்தி.
154. ரசூலுக்கல் முற்தளா
155.முஸஹ்ஹிஹுல் ஹஸனாத்தி.
156.முஹீஹுல் அஸறாத்தி.
157. ஸபூஹுன் அனில் ஜல்லாத்தி.
158. ஷாஹிபுஷ்ஷபாஅதி.
159ஸாஹிபுல் மஹாமி.
160.ஸாஹிபுல் கதமி.
161.மஹ்ஸுஸுன் பில் இஞ்ஞி. 162.மஹ்ஸுஸுன் பில் மஜ்தி.
163. மஹ்ஸுஸுன்பிஷ்ஷறபி.
164. ஸாஹிபுல்வஸீலதி.
165.ஸாஹிபுஸ்ஸைபி.
166. ஸாஹிபுல் வஸீலத்தி.
167. ஸாஹிபுஸ்ஸைபி.
168. ஸாஹிபுல் பழீலதி.
169. ஸாஹிபுல்இஞாறி.
170.ஸாஹிபுல்ஹுஜ்ஜத்தி.
171.ஸாஹிபுஸ்ஸுல்தானி.
172. ஸாபுற்றிதாயி.
173.ஸாஹிபுத்தறஜத்திறபீஹத்தி.
174. ஸாஹிபுத்தாஜி.
175.ஸாஹிபுல் மங்ஹ்பிறதி.
176. ஸாஹிபுல்லிவாயி.
177. ஸாஹிபுல் மிஹ்றாஜி.
178. ஸாஹிபுல் கழீபி.
179. ஸாஹிபுல் புறாகி.
180. ஸாஹிபுல் காதிமி.
181. ஸாஹிபுல் அலாமதி.
182.ஸாஹிபுல் புர்ஹானி.
183. ஸாஹிபுல் பயானி.
184.பஸீஹுல்லிஸானி.
185. முதஹ்ஹறுல் ஜனானி.
186. றஊபுன்.
187. றஹீமுன்.
188. உஞ்ஞுகைறின்.
189ஸஹீஹுல் இஸ்லாமி.
190. ஸய்யிதுல் கவ்னைனி.
191. ஐதுன்னஈமி.
192. ஐனுல்ஙுற்றி.
193. ஸஹ்துல்லாஹி.
194. ஸஹ்துல் ஹக்கி.
195. கதீபுல் உமமி.
196. அலமுல் ஹுதா.
197. காஷிபல் குறபி.
198. றாபியற்றுதபி.
199. இஞ்ஞுல் அறபி.
200. ஷாஹிபல் பறஜி.
201.நபிய்யிக்கல் முஸ்தபா.
துஆ:
அல்லாஹும்ம யாறப்பி பிஜாஹி நபியுக்கல் முஸ்தபா வறஸூலிகல் முற்தழா வ அலா ஆலிஹி தஹ்ஹிற்குலூபனா மின் குல்லி வஸ்பின் யுபாஇதுனா அன் முஷாஹதிக்க வம்ஹப்பதிக வ அமித்னா அலஸ்ஸுன்னதி வல் ஜமாஅத்தி வஷ்ஷவ்கி இலாலிக யாஞல் ஜாலாலி வல்இக்றாம்.
வஸல்லல்லாஹு அலா ஸய்யிதினா வ மவ்லானா முஹம்மதின் வ அலா ஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம தஸ்லீமா.வல்ஹம்துலில்லாஹி றப்பில் ஆலமீன்.
ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் ஆமீன்.
*****************.
No comments:
Post a Comment